Do you ever sit and revisit
Our entire memories together,
Which starts with a blush and
Ends in a lonely tear ?
Or we have two different meanings
For the same word,
Love ?
-
When the nights are lonely
Life is giving you a reality check..
The darkness scares you,
Run to the memories that
Haunt you ..
Hurt you ..
Rely on everything inside of you,
Not to the people who did those hurt..
They don't change,
Life does.
Embrace it..
Even it's hurtful,
Even if the end thoughts are extreme,
Embrace the loneliness and scary thoughts
Not the people :)-
எழுதி அழிக்கலாமென சோகங்கள் கணக்கிட
மூளை விரல்நுனிக்கு விஷயம் அனுப்பும்முன்
முற்றுப் புள்ளி இல்லாமல் மூன்று புள்ளியாகி
கணக்கை
நீட்டிகொண்டே செல்கிறது
காலமெனும் கரிய மை...-
Everything in this life is destined to end..
Only consolation is you have the power to choose
How it does.-
ரோட்டோரம் உறங்கி கிடக்கும்
அப்பாவி நாய்க்கு விஷ பிஸ்கட் போடுவது முதல்,
தன்னை நம்பிய ஓர்
உறவில்
தெரியாதென இழுக்காய் இருப்பது வரை
அன்பெனும் முகமூடியுடன்,
நட்போ காதலோ
சொந்தமோ அந்நியமோ,
"மனிதன் ஒரு மகத்தான சல்லிபயல்"..-
நீ விட்டுசென்ற வெற்றிடம்
எத்தனையோ இன்பங்களை விழுங்கி விட்டது,
ஏற்றுக் கொண்டேன்..
தூக்கமின்மை மட்டும் வாழ்க்கையையும் சேர்த்து விழுங்க எத்தனித்தது..
உன் குரல் கேட்காமல் தூங்க
எனக்கு தானே கதைகள் சொல்லிகொண்டேன்
தினம் ஒரு கதை
கதைக்களம் மாறிக்கொண்டே போனாலும்,
கதையின் தேவதை ஒருவளே இருந்து வந்தாள்...
ஏன் சிலமுறை கற்பனை கதைகள் கூட கூறிக் கொண்டேன்
நீயும் நானும் சேரந்துவிடுவது போல..
கதை தானே !
கடைசியில் உணர்ந்தேன்
எங்கே ஆரம்பித்தாலும்
அக்கதை ஒர் இடத்தில் தான் முடிந்தது..
உன் காதலான பார்வை என் கண்களை ஊடுறுவ
உன் சூடான மூச்சு , மேல் தொட
உன் உதட்டு ஸ்பரிசம் என்னில் விழ
ஆழ்தூக்கம் என்னை அணைத்துக் கொண்டது..
உன் காதலை போல...-
நீ என்னவள் இல்லையென்பதை மறந்து
மேகங்களில் வடிவில் உன் நடன வடிவை கண்டு நான் புன்னகைத்து கொண்டிருக்க,
சாலையோர கடையில் நீ வாங்கி கொடுத்த மோதிரம், விரலோத்தில் இருந்து
என்னை பார்த்து சிரித்து கொண்டுருந்தது,
பாதி அழிந்த
"முடிவில்லா காதல்"
என்ற வார்த்தைகளோடு...-
Darkest time of the night..
World has settled down..
I couldn't..
Your memories were still causing chaos in my mind ..
Wanted to re live the moments and
Jumped on our old chats,was reading it...
"Online" popped up under your name..
Whatever the truth maybe be,
I console myself that you're thinkimg about me
And
You came to read our chats too..-
I don't have a problem with gifting you something for every birthday...
Talking to you all night by sacrificing my sleep
sounds more happy than anything else...
Even if you call me when I'm in a hectic schedule
I don't mind putting it off a few minutes and talking to you...
I will love you even more than
You could ever imagine..
But
Don't make a song that reminds of us..
Like a fallen leaf, a summers droplet
You could leave me any moment..
Coz you would move on
The song you made us won't,
Same as my love...-