Jothi Piazza   (© ᏠᎧᏖᏂᎥ ᎮᎥᏗፚፚᏗ🦋🦜)
27 Followers 0 Following

read more
Joined 10 May 2020


read more
Joined 10 May 2020
29 JUN AT 16:57

உதிரம் உருமாறியது தாய்ப்பால் எந்தன்
உதிரத்தில் உறைகிறது முப்பால்... #

-


26 JUN AT 21:37

மகிழ்ச்சியின் திறவுகோல் யாதெனின்
எதுவாயினும் ஏற்றுக்கொள்ளும் மனம்!... #

-


26 JUN AT 21:30

காற்று மட்டும் கண்டவை
அன்பின் மிகுதியால்
அள்ளிக்கொள் என்றாய்!!!

-


13 JUN AT 21:19

நாம் மழலையாக இருந்தபோது
அப்பாவின் பாக்கெட்டில்
மறுக்க மறுக்க அள்ளினோம்!

நாம் அப்பாவான தருணத்தில்
பிள்ளையிடம் கேட்க - ஏனோ
அப்பாவின் மனம் மறுக்கிறது... #

-


25 MAY AT 12:42

இடையின் இடையில்
ஈரைந்து மாதம் அமுதூட்டியவள்
இடையிலேயே இடருறச் செய்வாள்... #

-


11 MAY AT 10:59

அன்னை அருகில் இருந்தால்
அகிலத்தையும் அடக்கி விடலாம்... #

-


20 APR AT 7:56

மகிழ்ச்சியே! மகிழும்
உன்னோடு இருப்பதால்
நானும் மகிழ்கிறேனென்று... #

-


13 APR AT 16:34

மூச்சினில் கலந்த முப்பாலே!
முன்னோர் எய்திய புண்ணியத்தால்
காலம் கடந்தும் கரையாக் காவியம்
மறுபிறவி எய்தினும்! மறவாது
பருகிட வேண்டும்... #

-


10 APR AT 8:30

இல்லாமை என்பதனை இல்லாமை ஆக்க!
இல்லாமை என்னும் எண்ணத்தை
இல்லாமை ஆக்குக... #

-


5 APR AT 17:58

ஒன்றன் மீதான மதிப்பை
உணர வேண்டுமாயின்!
உடனுள்ள போதே
இழந்த உணர்வை
தரித்தால் அதன்மீதான
பிணைப்பு மென்மேலும் அதிகரிக்கும்... #

-


Fetching Jothi Piazza Quotes