Jossy   (Joy blessy)
19 Followers · 25 Following

Joined 6 May 2019


Joined 6 May 2019
7 JUN 2022 AT 21:02

Life time feel
Eyes closed
Hands joined
Heart beat fasted
Lips locked.
First kiss.....

-


7 JUN 2022 AT 20:48

சில நிமிட பிரிவு கூட யுகமாய் தோன்றும்
உன் கடைக்கண் பார்வை கூட மின்னலாய் இதயத்தில் பாயும்
என்னை கொல்லாமல் கொல்வதற்க்கு உன் சிறு இதழின் புன்ணகையே போதும்
நீ இல்லையெனில் இவ்வுயிர் இவ்வுடலை விட்டு உன் நினைவில் சாகும்...

-


5 JUN 2022 AT 23:27


விழி வழியே
மனம் தீண்டிய உன்னை
உயிர் தீண்ட துடிக்கிறது
சில கனம்

-


22 AUG 2020 AT 19:24

கண்ணுக்குள் கற்பனையாய்
நெஞ்சுக்குள் நினைவாய்
நேரில் தோன்றும் கானல் நீராய்
கண்டும் தாகம் தீராதவளாய் நான்...!

-


22 AUG 2020 AT 19:17

நீ இருந்தும் மனம் தீண்ட மறுக்கிறது
தோழியாகிய உன்னை மட்டும் ஏன் காதலியாக நினைக்கிறது...!

-


21 JUL 2020 AT 22:30

Change the history

-


21 JUL 2020 AT 22:22

Two Hearts in a relationship
One is loyal and another one is not take this as a big deal when the true one coming to knows that everything is fake
But still love like an idiot...😏



-


21 JUL 2020 AT 16:31

இது உயிரில் கலந்து, உணர்வில் பூத்து, இதயம் தொட்டு, வாழ்வில் இனையும் நேரமிது!... ❤️

-


3 JUL 2020 AT 11:26

The ocean can calm itself
Likewise you can
Because the out coming salt water is always dangerous...😢

-


3 JUL 2020 AT 11:01

Don't expect anything from anyone
Because the expectation kills you more than the Brock up in a relationship💔

-


Fetching Jossy Quotes