In her eyes, even an unpainted painting is also beautiful, got to know
வர்ணம் பூசப்படாத ஓவியம் கூட அழகு என்று அவள் விழிகளில்
அறிந்துகொண்டேன்
-
பகலில் காணலாகவும்,
இரவில் கனவாகவும்,
நிஜத்தில் இருப்பதைவிட
நினைவில் தான் அதிகம் இருக்கிறாய்.
நிழல் ஆக இருக்கும் நீ
நிஜத்தில் எப்பொழுது தோன்றுவாய்
அந்த மனதில்
என்ன தான் ஒளித்து வைத்திருக்கிறாயோ
என்ன(னைத்) தான் ஒளித்து வைத்திருக்கிறாயோ?-
எந்த கவிஞனும், எழுத முடியா
ஓர் கவி நீ,
எந்த ராகத்திலும், பாட முடியா
ஓர் பாடல் நீ,
எந்த இலக்கியத்திலும், சொல்ல முடியா
ஓர் உவமை நீ,
பிரம்மன் கற்பனையில் கூட எட்ட முடியா
ஓர் கனவு நீ.,.,-
நாணம் கொண்டு
நடந்து வருவது காரிகையா?
அல்லது,
தூரிகை கொண்டு
வரைந்த ஓவியமா?
-
Peak of your success has been always higher than the depth of failure you have faced.,.,
-
Depth of silence is unpredictable., And it is the best response to a fool., Depth of silence are most powerful scream than violence., So keep silence let your success speaks.,.,
-
If your life is questionable., that's not an issue because you can fill it with answer or if it's ends up with an fullstop., also never worry for that because every new line., new chapter starts with an fullstop.,.,
-
If you hold feelings for the wrong person of the past., they'll control your ability to be happy in the future forever.,.,
-
Be loyal, to the persons whom with you.. Not to the person whom left.,.,
-