Which first?
-
John Lawrence
(Prisman)
46 Followers · 46 Following
Hedonist, Engliah Language Teacher, Professor, Educationist, Psychologist, Counsellor, Nat... read more
Joined 24 September 2019
2 SEP 2021 AT 20:20
திருப்பி அடிப்பவன் மனுஷன்.
அடிக்கவே வேணாம்,
பெரிய மனுஷன்.
அடிக்கணும், ஆனா
இப்ப இல்ல, அனுபவசாலி.
திருப்பி திருப்பி
அடிசுக்கிட்டே இருப்பவன் முட்டாள்.-