Paid Content
-
What's worse than
being hated is being ignored,
because it's like you don't exist
at all and your presence is nothing. ..
-
It hurts like hell
when you know that
You need to let go
of someone - But you can't,
Because you're still
waiting for the
Impossible to happen...!!-
No matter
how painful it may be,
our mind seeks them out
without a hitch-
சொந்த காலில்
நிற்கும்போது தான்..
சொந்தமாய் காலுக்கு
செருப்பு வாங்க கூட
யோசிப்போம்...-
நாம் யாருக்காக வாழ்கிறோமோ...
அவர்களுக்கே தொல்லையாய்
தெரியும் போது...
எதற்காக வாழ்கிறோம் என்று
தோன்றுகிறது...-
ஒருவன் மீது
ஒரு பெண்
எவ்வளவு காதல் கொள்ள
முடியும்... என்பதை
ஒரு வரியில் உணர்த்திவிட்டாள்
அவள்...
அந்த ஒரு வரியில்
அவள் மீது
அத்தனைக் காலம்
அவன் கொண்ட காதல் ...
ஒன்றுமில்லாமல் போனது... !
அவளது காதலின் முன்னால் ...
-
அவளுடன் பேசுவதே
எனக்கு நிம்மதி...
ஆனால் அவளுக்கோ... !
அவளுடன்
நான் பேசாமல்
இருப்பதே நிம்மதி.... :(-
ஒருவன் தன் வாழ்வின்
வெற்றி , தோல்வி, குழப்பம், பிரச்சினை, போராட்டம், எதிர்காலம், வேலை, குடும்பம், ஓய்வு என எவ்வளவு இருப்பினும்....
இன்பமோ துன்பமோ இருந்தாலும்
அவள் ஒருத்திக்காக பேச வருகையில்..
தான் மகிழ்ச்சியாக இருப்பது போலும்...
அவளை மகிழ்விக்க பேசுவதும். - ஆனால்
அவளோ .. !
அவன் மீது கோவம் கொண்டு பேசாமல் செல்ல...
மனமுடைந்த அவன்.. !-
Sometimes
you just have to accept
what happened,
smile and move on-