மௌனமே என்னை
அணைத்துக்கொள்
ஆனால்...
அணைத்து விடாதே...!
18 Nov 2018-
Jo Jothi
249 Followers · 151 Following
Joined 6 November 2018
6 JAN 2022 AT 6:01
இனிமையான நினைவுகளை
கண்முன் நிறுத்தி
மகிழ்ச்சி கொள்கிறேன்...
மனதை மேலும்
பக்குவப்படுத்திக் கொள்ள
தனிமை போதுமானதாக
இருப்பதாகவே உணர்கிறேன்...!-
4 JAN 2022 AT 19:21
முற்றுப்பெறும் இவ்வாழ்வில்
முழுமை பெறும் பௌர்ணமியாய்
வரம் தரும் உன் முடிவிலி நான்...!-
4 JAN 2022 AT 19:20
முற்றுப்பெறும் இவ்வாழ்வில்
முழுமை பெறும் பௌர்ணமியாய்
வரம் தரும் உன் முடிவிலி நான்...!-
4 JAN 2022 AT 9:55
அந்த நிலவு வரவில்லை
நெடுந்தூர பயணத்தில்
என்னவனை துணைக்கு
அழைத்துக்கொண்டதோ...
விடியல் வரை
காத்திருந்தேன் நான்
என்னிடம் நீயும்
ஊடல் கொண்டாயோ...!-
3 JAN 2022 AT 10:00
முற்றுப்புள்ளி இல்லாமல்
தொடரும் ஒவ்வொரு
வருடமும் ஏதோவொரு
நினைவை மட்டும்
தந்து செல்கிறது...!-
22 NOV 2021 AT 20:55
தென்றலாய் தவழ்ந்தாய்
விழியினில் விழுந்தாய்
இதயத்தை துளைத்தாய்
மனதை மயக்கினாய்
இறுதியில்...
மாயமாய் மறைந்தாயே...!
-