jeevitha s   (jeevs_yq)
99 Followers · 12 Following

Joined 22 March 2018


Joined 22 March 2018
8 JUN 2020 AT 20:22

# " The interrupts "

We all know that our cognitive brain's behaviour is ofcourse on what we feed on daily basis. And that doesn't hold any statement that human is responsible for its behaviour and outcomes in specific. We all have our career goals and Personal needs ! And both of these run a course of our affirmness , making the needs flexi so as to make it realisable and achievable, terminating few goals as the expectations fail and so on ... Its not mandatory to have positive outcomes for positive thoughts that we feed ! They are just supplementary junks that we serve the brain from our side.
So yeah ! I meant to say that all things are not directly linked to our choices or the way we handle rather human and the things are all gravitated under the influence of what is around him. A place, the matter it holds, their vibration etc.
" To all The why, the what, the where, the when revolving in the mind when things end up in a different direction -
Hey You interrupts !!! you've got to be answered at the right place and with the right pace. Let me continue the course of my life !

-


4 MAY 2020 AT 19:58

ஒலி-ஒளி

ஒலிகளற்ற பேரமைதியில் ஒளி தாங்கிய அவள் கண்களோ மின் துண்டிப்பால் தூக்கமின்றி தவிக்கும் தன் பிள்ளையின் தலைக் கோதி காத்திருந்தது நிசப்தமாய் .....




-


1 MAY 2020 AT 23:07

காலம் ஊமையெனினும்
பாடங்களை ரம்மியமாய் வீசுவதில்
என்றும் பஞ்சமில்லை!🖤

-


1 MAY 2020 AT 21:56

முதிர்வில் தளரும் அவர்களை பார்த்தே உணர்கிறோம் தந்தை அவனின் உடலுழைப்பையும் தாய் அவளின் கனவுகளையும் விழுங்கி துள்ளும் நம் ஆடம்பர இளமை வேண்டுமோ என !?

-


15 APR 2020 AT 20:52

What a what would have
hit the quester, whater to what
the what in his query
refer to ?!



-


12 APR 2020 AT 2:27

வீண் பயணங்கள் ஏனோ ?
நான் எழ வேண்டுமா என்ன ?!
உன் அரை கனவுகளின் சிதைவுகளையும்,
பயனற்ற தேடல்களையும், தனிமைகளையும்,
எனை பார்த்து பயந்த தருணங்களையும் மீண்டும்
காண மனம் விரும்பவில்லையடி கண்ணம்மா'
நிகழ்வில் உன் நிழல் அறிவாய் !
என்றது சுழலும் காலச்சக்கரம்.

-


10 FEB 2020 AT 22:25

பகிர்வது அறிவுரை ; பகிராதது அனுபவம்
காண்பவை வர்ணங்கள் ; காணாதவை ஜாலங்௧ள்
௧ேட்பவை வார்த்தைகள் ; ௧ேளாதவை உண்மை௧ள்
௧ற்றது கல்வி ; கல்லாதது மனிதர்கள்

-


10 OCT 2019 AT 22:00

வெளிச்சத்திற்கு வந்தென்ன பயன் ?!
வஞ்சகம் பேசிய வாய் வர்ணனை புரிய போவதில்லை !
உண்மை வெளிக்கொணர உற்றார் துணை தேவை இல்லை !
நடப்பவை யாவும் ஒரு சேர அரங்கேறும் வாழ்க்கை நாடகமே !
இதில் உன் பாத்திரம் உனக்கு விளங்கினால் வாழ்வியல் சிறக்கும் !

-


15 SEP 2019 AT 10:26


ஏக்கங்களும் அதன் தேடல்களும் கொண்டு செல்லும் பாதை யாவும் அனுபவத்தில் அழகே !💛

-


30 AUG 2019 AT 16:07


One kind " living " anonymous about the journey of life and the other kind just " existing " and wondering what life is ; while trying to figure out left, right and centre of it !

-


Fetching jeevitha s Quotes