உன்னில்
சிக்கிக் கொண்ட
பிறகு தான்
உணர்ந்து
கொண்டேன்
தனி'மையும்
சுகந்தமென்று💕-
......jeeva saravanan
(Jeevasaravanan)
19 Followers · 2 Following
I need your love...
Joined 7 October 2019
31 MAY 2021 AT 15:38
17 MAR 2021 AT 14:31
என் காதல்
மடையா
நம் உரோமங்கள்
உரசினால் நின்
வெண்பனி துளிகள்
என் இதழை நனைக்கும்
என்பது
தெரியாமல் போனது
ஏனடா
உ"மக்கு"-
31 JAN 2021 AT 22:24
துடிக்கும் இதயம்
நிற்கும் முன் வருவாயோ......
இல்லை
நின்ற பிறகும்
அணைக்காமல் தான்
போவாயோ...
எதுவாகினும்
என்நீ மட்டுமே என்னுள்
உயிராய் வாழ்வாய்
இச் சென்மம் மீண்டும்
தொடரும் வரை❤️-
29 DEC 2020 AT 14:04
இதழ் குவித்து
கன்னம் சிவக்காமல்
மார் குளிர்ந்த
தருண மெல்லாம்💕-
14 MAY 2020 AT 21:18
நின் மீது நான்
கொண்ட பொல்லாக்
காதலால்
ஊமையாகக்
கிடக்கின்றது❤️
-
12 MAY 2020 AT 1:24
சினத்தோடு
காத்திருக்கிறேன்❤️
அள்ளி அணைக்க
வந்து விடு
என் சிங்காரனே💕
Jeeva saravanan-
7 MAY 2020 AT 15:36
காதலித்தே❤️
கடத்த வேண்டும்...
காலம் காலமாக
காதல் வெறுத்தாலும்
நம் இதழ்கள்
ஒட்டிய வண்ணமாக❤️
-
7 MAY 2020 AT 8:29
அணைப்பிலே
துடிக்கின்றேன்!!!
நீ என்னை
அணைத்து விட
மாட்டாய் என்று
விலகி நின்று
அணைத்த அந்த
முதல் காதல் வனத்திலே💔-