Jayasri Mangalanathan   (ஜெயஸ்ரீ மங்களநாதன்..🖋️)
19 Followers · 21 Following

Quote lover 💕💕
Joined 26 April 2020


Quote lover 💕💕
Joined 26 April 2020
27 JAN 2022 AT 0:09

No matter who we are or what we are just happy enough..— % &

-


26 JAN 2022 AT 23:58

அடக்கி அணைக்கிறது
மழழையின் முத்தம்!..— % &

-


26 JAN 2022 AT 23:49

மேகத்தை முட்டி மோதி
அழகாய் ஒளிர்கிறது
பௌர்ணமி நிலவு..— % &

-


26 JAN 2022 AT 23:37

மாறும் உறவுகளை
எதிர்பார்க்காமல் இருப்பதே
சிறந்த பதிலடி!..— % &

-


26 JAN 2022 AT 23:29

மின்மினிப்பூசியாய்
சில ஞாபகங்கள்..— % &

-


26 JAN 2022 AT 23:27

விளையாடி தீர்த்தாலும்
இன்றும் விட்டு போகவில்லை
இளமையின் நினைவுகள்..— % &

-


26 JAN 2022 AT 19:50

உன் விழி பேசும்
கவிதைக்கு ஈடாகுமா!?..— % &

-


25 JAN 2022 AT 20:56

உன் நினைவலைகள்
நித்தம் ஓயாமல் பல ஞாபகங்கள்..— % &

-


25 JAN 2022 AT 20:49

விடியும் வரை விளையாடி
விடிந்தப்பின்
ஓயாமல் அலைகிறது
நிலவை தேடி..— % &

-


25 JAN 2022 AT 20:40

தனிமையில் தவிக்கிறேன்..
அருகில் நீ இல்லாததால்..— % &

-


Fetching Jayasri Mangalanathan Quotes