We all know expectations hurts but we can't vanquish it.
-
Intuitive👓
Energy booster-chithra(mom)
Space lover🚀
In the process of exploring ... read more
If you want to kill someone, just show them what is love. Teach them what is love. Make them to feel your love is the universe and leave them.
-
"Reinventing myself in self isolation"
RENOVATING MYSELF WITH ESOTERIC MIRROR
Scrutinized myself in my mirror; espied what I am not,
I don't have choices but I admired little things,
Parental love replaced baffled thoughts,
My crying face Vanished bequeathing an enchanting face,
Bestowing tranquility and buoyancy;
Self isolation reinvents my unique stance,
Reinventing my courageous provoking thoughts;
Aspirations paved the way to veracity and dreams,
Unearthed self- centric gives distressing thoughts of poisonous life,
Neglecting deleterious pensive life for an optimistic goal,
Procuring serenity and dreams by resuscitating in seclusion.
-Jayashree krishnan
-
Empowered women who reach tough or unconventional positions make choices not sacrifices.
-Kiran Bedi
"UNIQUE STANCE"
It's really admirable how she always finds a way to get it done.-
சண்டைக்காரி...
அன்பைப் பொழியும் சண்டைக்காரி!
பிடித்ததை மட்டுமே செய்யும் எதார்த்தமானவளாய்
உதவி என்று கேட்காமல் கரம் கொடுப்பவளாய்
அன்னையின் அன்பைச் சுவாசமாய் கொண்டவளாய்
நம்பிக்கை ஊட்டும் நாயகியாய்
என்றும் முடிவடையா இன்னிசை மழைச்சிதறலாய்
எனக்கொரு பிரச்சினை என்றால்
அண்ணனாக மாறும்
யாதுமாகிய என் செல்ல தங்கைக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
-
Allah will give the strength to destroy ignominy in the creation.
PEACE,UNITY AND HARMONY!
EID MUBARAK-
கனவு
நித்திரைகள் தொலைத்து நிதர்சனங்கள் தேட
அட்டாவதானியே வியந்திடும் அணுக்கமூட்டும் படைப்புகளாக
சாதாரண திறமையைச் சாதனையாக மாற்ற
முதற்செல்வமான ஒழுக்கத்திலிருந்து விலகாமல் இருக்க
எளியோர் துயர்துடைக்கும் மகீபதியாக
நல்லோர் நல்லுரைகள் கேட்டு
நிஜங்கள் பேசும் நயனம்கொண்டு
கரை வரும் வரை காத்திருந்து
எரிமலை வந்தாலும் ஏறிநின்று போர்தொடுக்க
காத்திருக்கிறது கனவு...-
MY PERSPECTIVE OF OBSERVING THE NATURE
The colour of spirit...when we are closer to the object,we don't know its consequences but when we are far away from it ,we will get to know its importance.The sun which is far away from the Earth knows the importance of nature.It protects nature with its magnificient sunlight.This picture depicts how sun sees it face in the water beneath it.Because of shyness,the sun just peeped out from the clouds and sees half of its face in the water and it was mesmerized by its beauty which was shown in the small silver mirror(water).The trees are standing like pillars of the nature's palace.The grass depicts carpet on the floor and it is solely for nature.
Time:Early morning-
நம்மைத் தவறாக நினைத்துவிட்டார்களே என விவாதிக்காமல்,நம்மை அவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகிவிடுவதே சிறந்தது.
நம் மனதுக்கு பிடித்தவர்கள் தான் இப்படி செய்வார்கள்....-
உங்கள் பார்வையில் ஊரடங்கு
நேரத்தைக் கடக்க முடியவில்லை என்றேன்
பசியைக் கடக்க முடியவில்லை என்றாள்
மணிகள் வாங்க கடைகள் ஏதுமில்லை என்றேன்
"மனிதம் மறக்க" என்வீட்டு மனிதனுக்கு மட்டும் கடைகள் உண்டு என்றாள்
கங்கை தாய்
தூய்மையாகிவிட்டாள் என்றேன்
"தூய்மையான குடிநீரும் மகீபதிகளும் இல்லையே!" என்றாள்
பொருளாதாரம் சரிந்து விட்டதே என்றேன்
என்போன்றோர் நம்பிக்கை இன்றி சரிந்தபோதே அது சரிந்து விட்டது என்றாள்
"ஏன் கைத்தட்டினாய்?" எனக் கேட்டேன்
"என் நாடல்லவா?" என்றாள்...-