Jayaprithiha Padmanabhan   (S.P.Jayaprithiha)
7 Followers · 6 Following

Budding software engineer
Joined 5 June 2020


Budding software engineer
Joined 5 June 2020
YESTERDAY AT 8:31

Identity is not about
What you get
That's what you create
Others are not here to validate
Life is simple
Keep yourself humble!

-


YESTERDAY AT 8:27

பிறர் உனக்குக் கொடுப்பது
அல்ல!
அடையாளம் என்பது
நீ உன்னை உணர்ந்து
பிறரால் நீ அறியப்பட விரும்புவது!

-



தோன்றுவதற்கு சில நொடிகளே
எதையும் சிந்திக்காமலே
வெளிப்படும் வார்த்தைகளே 
நம்மை நாமே வருத்திக்கொள்ளும் சினமே!

-



It just takes
Few seconds
To utter words
Finally it's us
Responsible for all the regrets...

-



Every conversation doesn't need words
Sometimes silence sounds!

-



சில உரையாடல்களுக்கு 
வார்த்தைகள் தேவைப்படுவதில்லை 
மௌனத்தின் அழகு புரிகையில்!

-


13 OCT 2023 AT 8:13

When the path is known already
There will be no thrill in travelling
If the future is known already
There won't be anything
To keep your life interesting !

-


13 OCT 2023 AT 8:06

வழி தெரிந்துவிட்டால்
பாதை முடிந்துவிடும்
தேடி அலையும் வரையே
பயணத்தில் சுவாரசியம்
எதிர்காலம் புதிராக இருக்கும் வரையே
வாழ்வில் சுவாரசியம்!!!

-


7 OCT 2023 AT 11:50

வாழ்க்கை எங்கே கொண்டுபோகும் நம்மை
இப்படியே போய்விடுமோ என்ற யோசனை
இதுதான் நம் பிரச்சனை
முதலில் எழுந்து நில்
வாழ்க்கையை நீ நகர்த்திச் செல்
அதுவே உன் நிகழ்ச்சி நிரல்!

-


7 OCT 2023 AT 11:47

Thinking of where will life take you!
Wasting precious moments like this
Why are you waiting?
Get up, kick start your life
Actions speaks more than words
It should be you, only you
To decide the agenda, no one else!

-


Fetching Jayaprithiha Padmanabhan Quotes