Jayalakshmi   (Jaya)
133 Followers · 88 Following

The joy in words are unveiled, only to those who cherish it!
Joined 23 December 2017


The joy in words are unveiled, only to those who cherish it!
Joined 23 December 2017
20 AUG 2019 AT 1:41

After all,
Even Love, as a verb,
Changes with tense.

-


24 JUL 2019 AT 0:16

Life, like a broken toy is beautiful.

-


1 JUN 2019 AT 11:40

கவிதை கொண்டு நிரப்புங்கள்,
காதலாட வருகிறாள் இந்த கண்மனி!

-


17 MAY 2019 AT 0:45

Used to admiring the beauty
in the messed up things of Life.

-


14 MAY 2019 AT 23:33

நீயென்ற
நினைவுகளிலேயே
நிலைத்து விட்டேன்,
நீங்கி விட்ட உன்
நிஜங்களை மறந்து!

-


14 MAY 2019 AT 23:19

வர்ணித்து எழுதிக்கொள்ள ஆசை,
வரிகளுக்கு இடையே நாம் வாழும் வாழ்கைதனை!

-


29 JAN 2019 AT 21:20

Expecting changes in life,
ends up with change in self.

-


28 JAN 2019 AT 0:00

நீண்டகால போராட்டத்திற்கு பிறகும்,
நீண்டு கொண்டுதானிருக்கின்றன
போராட்டத்தின் ரணங்கள்,

காணார் காணாத ஈழத்தின் ஓரத்தில்.

-


27 JAN 2019 AT 23:46

மீண்டும் அவளின் ஒற்றைப் பார்வை ஓங்கி
அறைதலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன
அவனது யுகங்கள்.

-


27 JAN 2019 AT 23:25

In dream of a lovely life,
where each day introduces me to awesome hours of happiness.

-


Fetching Jayalakshmi Quotes