சூரியன் என்ற உண்மைக்கு வானமே சொல்லும் சாட்சி !
நிலவு என்ற பொய்க்கு இருளில்
மட்டுமே ஆட்சி !-
அன்றும் இன்றும் (கைப்பேசி)
சிரிப்பு கூட சுருங்கி போச்சு!
மன அழுத்தம் பெருகி போச்சு!
பேச்சு கூட குறைஞ்சு போச்சு!
வெறுப்பு தான அதிகமாச்சு!
கண்ணாமூச்சி ஒழிஞ்சு போச்சு!
கண் கண்ணாடி பெருகி போச்சு!
உடலுழைப்பு குறைஞ்சு போச்சு!
உபரி சதை பெருத்து போச்சு!
எல்லாருக்கும் என்ன ஆச்சு!
கைப்பேசியில காலம் போச்சு!-
Important message to avoid misuse of your identity:
To check how many simcard(Mobile Number) registered under your name. Go to the website :https://tafcop.dgtelecom.gov.in . Enter your current mobile number and verify with OTP. You can get all the registered numbers under your name .-
ஒரு தலைசிறந்த குடிமகனுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் ! இரண்டு நாட்களுக்கு முன்பு,பேட்டியில் கொரானா மருந்து எடுத்துக் கொண்டால் கொரானா திரும்பி வரும் ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொன்னார் ! ஆனால் இன்றோ சொல்ல வார்த்தை இல்லை!
-
அரசியல் என்றால் என்ன ?
ஒவ்வொரு புதிய கட்சியும் மாற்றம் என்ற பெயரை சொல்லி வெற்றி பெற்று பின்னர் பழைய கட்சியுடன் இணைந்து மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதே அரசியல் ! 🤣-
Majority of times, we fail because we fail to implement our first thought !
-
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜனார்த்தனன்.சோ
Wish You Happy Pongal to You and Your Family.-
Everyday we don't need money and materialistic things but we everyone need love and well wishes !
-
To forget something , you must start involve in something !
If you not involve in anything, you will start worry for everything !-