என்னத்தை சொல்லி
பேச வைப்பேன்
இந்த ஊமை மனதை !
இன்று பேசவில்லை
என்றால் என்றும் முடியாது...!!
-
I'm surprised with the problems
and the miracle is my pains won't
... read more
அத்துணை நாட்கள்
பார்க்காமல் பேசாமல்
எப்படி தான் இருந்தார்களோ
இந்த தலைவனும் தலைவியும்
கைக்குள்ளே உலகம் அடங்கினாலும்
பிரிவு இன்னும் தூறாமாகவே உள்ளது-
சிறுக சிறுக சேர்த்த
அழகிய நினைவுகளை,
விக்க விக்க விழுங்கி
கொண்டு இருக்கிறோம்,
யாரையோ எங்கேயோ
தொலைத்து விட்டு.-
இருவரும் நடக்கும் போது
கைகளை கட்டி வைத்துக்கொண்டேன்,
எங்கே கட்டாமல் வைத்து விட்டால்,
தெரியாமல் உரசிவிட்டேன்
என்று பொய் கூறுவேன் என்று.-
உன் நினைவுகளின் பாதையில்
நடந்து போக,
உன் உயிரை என் துணையாக
அடைய,
பிரியா, இன்னொரு உணர்வாக
முன்னாடி என்னைப் பெருக வா..!!!-
தெரிந்தாய் நினைவுகளில்
தொலைந்த தூரத்தில்,
நெஞ்சில் வலியும் தான் மிகுந்த
நேரத்தில்,
நீர் என் நேரில் முன்பாக
நின்றாய்,
மனதை அடக்கும்
வாழ்க்கைக் கதையாக.-
என்னவள் என்று என்
எண்ணங்களை தந்தேன்..!!!
என்னவள் இல்லை என்று
எண்ணிய கனம் என்னை இழந்தேன்..!!!-
Sometimes you fall for someone, whom doesn't belongs to you..!!!
Doesn't everyone deserves to be happy...!!!-
யாரோ ஒருவன்..!
உரிமை இல்லா இடத்தில்
உரிமை எடுத்து இறந்தான்..!!
ஊனமில்லா அன்பு
உயிர் நோக இறந்தது..!!-
பேசிய மொழியை விட
சொல்லாமல் மெல்லும் மொழியும்
தத்தளித்து பார்க்கும் மொழியும்
அழகு
-