ஒருத்தர் உங்ககிட்ட வந்து இன்னொருவரை பற்றி அடிக்கடி பேசினா
ஒன்னு பேசுற உங்கள பிடிச்சிருக்கு அர்த்தம் இல்லன்னா
யார பற்றி பேசறாங்களோ அவிங்களை பிடிச்சிருக்குனு அர்த்தம்.....-
ஒருத்தர் உங்கள பிடிக்கலனு சொன்ன
ஒன்னு அவிங்களுக்கு புடிச்சத நீங்க செய்யாம இருக்கிங்கனு அர்த்தம்...
இல்லையா
அவிங்களுக்கு புடிக்காதத நீங்க செஞ்சிட்டு இருக்கிங்கனு அர்த்தம்...-
Priority doesn't depend on how much you love them.. It depends on how much they love you...
-
உன் கண் முன்னே அழும் உள்ளங்கள் நீ நேசித்தவை...
ஆனால்
உன் கண் பின்னே அழும் உள்ளங்கள் தான் உன்னை நேசிப்பவை...
நீ நேசித்த உள்ளங்களை நினைக்க மறந்தாலும் ...
உன்னை நேசிக்கும் உள்ளங்களை மறக்க நினைக்காதே.....-
ஒருத்தருக்கு நம்பள புடிக்கனுமுன்ன அதுக்கு நாம்ப அவிங்களுக்கு
புடிச்சதெல்லாம் செய்யனும் அவசியமில்லை....
அவிங்களுக்கு புடிக்காதத செய்யாம இருந்தாலே போது....-
எல்லாம் தெரிஞ்சு ஒருத்தன் எதுவும் தெரியாதது போல் நடிச்ச அவன் எதிரி வாயிலிருந்தே உண்மையை கேட்க ஆசை படுறானு அர்த்தம்....
-
அவனுக்கு என்ன தெரிய போது என நினைத்து நீ எல்லாம் செய்தால் எல்லாம் தெரிந்தாலும் தெரியாதது போல் நடிக்க அவனுக்கும் தெரியும்....
-
நீ ஒருவருக்கு கொடுத்த பொருளோ அன்போ அப்படியே உனக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றால் அதை கொடுக்காமல் போனது அவர்களின் தவறல்ல....
அதை அப்படியே திரும்ப கொடுக்க மாட்டார்கள் என தெரிந்தும் அவர்களிடம் கொடுத்த உன் தவறு.....-
காய படுத்தி விட்டு காட்டும் அன்பு கடலளவு இருந்தாலும் கடுகளவுக்கு கூட சமமாகாது...
-