🙇🏻♀️
-
எனக்கென எதுவும் செய்தாய்...
உனக்கென என்ன நான் செய்வேன்?!!
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே...
விழிகளின் ஓரம் துளிர்க்கும்😥
ஒரு துளி நீரே சொல்லட்டும்...
உனது காதலில் விழுந்தேன்...
-
இவ்வளவு நாள் என்னை தவிக்க வைத்து விட்டு,
இன்று என்ன திடீர் தரிசனம்??!!!
நீ இல்லாமல் நான் வறண்ட கதை சொல்லவா???
என் பகல் இருண்ட கதை சொல்லவா???
இரவில் நான் மிரண்ட கதை சொல்லவா?
வாயடைத்து போனேன் உன் வருகையால்...
இறுதியில், உன்னுடனான உரையாடலில் என் மொளனம் மட்டுமே...
தென்றலும் நானும்....
-
இவ்வளவு நாள் என்னை தவிக்க வைத்து விட்டு,
இன்று என்ன திடீர் தரிசனம்??!!!
நீ இல்லாமல் நான் வறண்ட கதை சொல்லவா???
என் பகல் இருண்ட கதை சொல்லவா???
இரவில் நான் மிரண்ட கதை சொல்லவா?
வாயடைத்து போனேன் உன் வருகையால்...
இறுதியில், உன்னுடனான உரையாடலில் என் மொளனம் மட்டுமே...
தென்றலும் நானும்....
-
இன்றோடு அகவை
இரண்டான பின்னும்;
இரவு பகல் பாராமல் ;
இணை பிரியாமல்
( நிழலாய் )
இணைந்தே கூட வரும்
இனியவனே....-
பணத்துக்காகவும்,சாப்பாட்டுக்காகவும்
பிச்சை எடுக்குறதை விட,
அன்புக்காக பிச்சை எடுக்குறதுதான்,
உலகத்துலே ரொம்ப கொடுமையான விஷயம்...-
வேண்டாம் என எண்ணும் போது,
அன்பை கட்டாயப்படுத்தி திணித்து,
அந்த அன்பிற்க்கு பழக்கப்படுத்தி,
இனி அந்த உறவு தான் உலகம்
என வாழும் அளவுக்கு பைத்தியமாக்கி,
பின்பு எட்டி நின்று வதைப்பது,
ஆண்களுக்கு மட்டுமே சாத்தியமானது...
-