jaanu..❤️   (Joncy)
29 Followers · 10 Following

Joined 15 March 2019


Joined 15 March 2019
12 MAY 2022 AT 18:05

இத்தனை காலமாய் காத்துக்கிடந்தது உன் அரவணைப்பில் உயிர்விட தானோ..??!!
-வெட்கம்

-


28 APR 2022 AT 20:52

காதலுக்கு அழகே காத்திருப்பு தான் நானும் காத்திருப்பேன்
உன் காதலில் திளைத்து போகும் அந்த நொடிக்காக

-


28 APR 2022 AT 15:24

இறைநம்பிக்கை அற்ற நாத்திகன்தான் ஆனால் இன்று கடவுளுக்கே கடிதம் எழுதுகிறேன் உன் சிறு சிறு ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்று

-


10 APR 2022 AT 12:35

இல்லை விடியாத இரவெ அழகு என்றேன் என்னஒரு முரண்பாடு நமக்குள்

-


13 MAR 2022 AT 19:26

உன் விரல் பிடித்து நடந்து செல்கையில் உன் அருகாமை தவிர வேற எதுவும் தெரிய வில்லை அழகாய்

-


13 MAR 2022 AT 19:21

ஒரு முத்தத்தில் தொடங்கிய உன் தேடல் இன்று என்னில் எங்கும் பரவி கிடைக்கின்றது காதல் காயங்களாய்

-


17 FEB 2022 AT 0:08


மீண்டும் ஒரு சண்டைக்கு தயார்தான் இதே போல் உன் எச்சிலால் சமாதானம் செய்வாய் என்றால்

-


15 JAN 2022 AT 0:09

Don't examine the person everytime because it's hurts more than a words

-


14 JAN 2022 AT 19:18

வரமோ சாபமோ ஏதோ ஒன்றை வாய்திறந்து சொல்லிவிடு
உன் மௌனத்தை விட சாபமே சிறந்தது

-


12 JAN 2022 AT 15:57

நீதானே என் பொன்வசந்தம்
உன் நினைவுகளால் என்னுள் எப்போதும் புது வசந்தம்

-


Fetching jaanu..❤️ Quotes