9 MAY 2019 AT 14:01

மனித நேயம் அழிந்து வரும் நாட்கள்,
பெண் சுதந்திரம் பறிக்கப்பட்டு,
பெண் உரிமை வழங்கப்பட்டது,
பூபொன்று கருத வேண்டியவள் ,
காகித பூக்கள் போல் நசுக்க படும் அவலம்,
தாய் தாரம் வித்தியாசம் தெரியா மனிதர்கள்,
நர் சிந்தனை போய் நச்சு சிந்தனை மாறி ,
நாகரிக போர்வைக்குள் நல்லவன் என்ற பெயரில் மறையும் அவலங்கள்!!!

- Iyarkai