It's P'My   (It's_P'MY)
22 Followers · 3 Following

read more
Joined 24 January 2019


read more
Joined 24 January 2019
1 JUL 2022 AT 22:07

அரங்கேறிய காட்சிகளை மனதில்
பூட்டி வைத்தாயா தோழா...
உன் மனம் அவளை
தினமும் காண ஏக்கத்தில்
படபடக்கும்...

-


3 FEB 2022 AT 16:04

ஒரு விளையாட்டும்...
போட்டபோட ஆளும்...
உன்னை செதுக்க ஊக்குவிக்கும்...
கருப்போ வெல்லையோ...
நிதானமான வியூகத்தை பொருத்தே...
உன் வெற்றி...
தோற்றே போனாலும்
மனம் தளராத
விறுவிறுப்பான ஆட்டம்...
...சதுரங்க வேட்டை...— % &

-


20 JAN 2022 AT 11:16

Someone Likes To Talk To Us
But They Don't Get Time To Spend With Us
That's Reality...

-


15 JAN 2022 AT 11:25

கரம் பிடிக்க நான்
வருவேன் என்று...
காத்திருக்கும் உன்னை...❣️
வெகுநாள் காக்க வைக்க
என் மனம்
ஏற்கவில்லை...
விரைவில் சந்திப்போம்...💜

-


14 JAN 2022 AT 9:59

புன்னகை என்னோடு
இருக்கட்டும்...
உன்னை காணும் வரை...

ஆனந்தம் வேறோடு
பரவட்டும்...
நாம் சேர்ந்து வாழும் வரை...

-


11 JAN 2022 AT 19:31

இதயம் உள்ள யாவும்...
உன் வாழ்வின் இறுதி வரை...
...வருவதில்லை...
வாழ வாய்ப்புள்ள வரை...
...வாழ்க்கை...

-


10 JAN 2022 AT 9:25

சித்தரிக்கும் கதையை விட...
காத்திருக்கும் நேரமும்...
புத்தகத்தின் பாடத்தை விட...
பாடலின் வரிகளும்...
சிந்திக்க வைக்கும் காலம்...

-


8 JAN 2022 AT 11:44

காற்றோடு இருக்கும் காலமும்...
கைகோர்த்து வாழ நேரமும்...
விரைவில் வர காத்திருக்க...
நான் உன்னை தேடி...❤️

-


8 JAN 2022 AT 11:42

விலகிச் சென்ற அந்த நொடி...
என் மனம் நொருங்கி கிடக்க...
விலகிச் சென்ற அந்த நொடி...
என் துடிப்பு காதில் கேட்க...
விலகிச் சென்ற அந்த நொடி...
என் கண்கள் கண்ணீரில் துடிக்க...
விலகிச் சென்ற அந்த நொடி...
என் கனவுகள் கரைந்து போக...
விலகிச் சென்ற அந்த நொடி...
என் நம்பிக்கை வீணாக...
விலகிச் சென்ற அந்த நொடி...
என் உயிரே போனாலும் நீ இருக்க...
நான் சாவை சந்திக்க துணிந்தேனடி...
என் மனம் வலி தாங்க முடியாமல்...

-


3 JAN 2022 AT 12:31

Feeling Great...
Don't Be Soo Happy
Everything Will Stay For Few Days...

-


Fetching It's P'My Quotes