5 month since breakup👎🏻,
Scrolling the feed ''Searching You"
Something in me ''Searching You"
Simplyfing the life ''Searching You"
🙃🖤
-
Motivational Quotes✨
Emotional Quotes🖤
Love Quotes💝
நம்பிக்கை உடையும் போது
அதனோடு சேர்த்து உடைகிறது இதயமும்💔,
நம்பிக்கை உடையும் போது
அங்கே நிலைகுலைந்து போகிறது யாவுமே👎🏻,
நம்பிக்கை உடையும் போது துரோகம் அவ்விடத்தை ஆக்கிரமிக்கிறது🎭,
நம்பிக்கை உடையும் போது
நம்பப்பட்டவரின் முகமூடி கிழிகிறது👿...
-
We are apart together🙂
Once everything,
Now StrangerS,
Yeah That's our Story...🙃
-
தோற்பது என்னவோ நீ தான்
உன் நேசம் வெளித்தோற்றத்தை
மையமாகக் கொண்டது என்றால்,
ஆக,
நீ உருக்குலயாமல் உறுதியாய்
இருக்க வேண்டுமாயின்,
உள்ளத்தால் உள்ளத்தை மட்டும் நேசி❤️
-
தோழமையையும் தாண்டிய உறவு அவள் எனக்கு,
அவளின் அனைத்திலும் என்றைக்குமே முதன்மை இடம் எனக்குத் தான் என்பது பெருமையே...🤗,
முடிவுகளெடுக்க முன்னிலை எனக்கே,
இரகசியங்கள் சொல்ல என் மனப்பெட்டியே,
உரிமையாய் கடிய உடனே
மன்னிப்பும் என்னிடமே,
தோழியைத்தாண்டி உறவாகி,
உறவைத்தாண்டி உயிரானாள் அவள்..!❤️
அவள் கூடவே ஒன்றாய் குதூகலமாய் நாட்களைக் கழிக்க ஆசை இருந்தாலும் தூரம் பிரித்து வைக்கிறது
அவளிடம் இருந்து என்னை....😒
தூரம் எப்போதும் பொருட்டல்ல,
அருகில் இல்லை என்றாலும் என் ஆயுள் உள்ளவரை அவளுக்காய், அவள் உயிர்த்தோழியாய் என்றும் இருப்பேன் அவளோடு நான், இன் ஷா அல்லாஹ்✨
அத்தோடு நீ என்றும் இன்பமாய் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நஸ்மா...😻
Nazreen.F-
உன் இன்பங்களை விட
உன் தனிமைகளில்,
உன் தவிப்புகளில்,
உன் கண்ணீரில்,
உன் காயங்களில்,
உன் வலிகளில்,
உன் துன்பங்களில்,
உன் வேதனைகளில்,
உன் தோல்விகளில்,
உன் அவமானங்களில் தான்
உன்னை நான் அதிகம் நேசிக்கிறேன்!
ஏற்றுக் கொண்டிருக்கிறேன்!
ஏற்றுக் கொள்வேன்!
Nazmaaa❤️-