1 FEB 2019 AT 16:33

நெகிழியை ஒழிக்க
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்...✍️
கவிஞன்...🤔
பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டு...!🤦

- கற்பனைக்கவிஞன்...✍🏽❣️