Ink Infinite   (s h ♡ b a n a)
4 Followers · 1 Following

read more
Joined 22 September 2020


read more
Joined 22 September 2020
25 JAN 2024 AT 20:46

In thoughts of you 🧡
a smile I wear,
casting a radiant glow ✨
upon me

-


19 NOV 2023 AT 20:02

Devoid of you,
with vanished musings
and a parched pen,
I seek words to
uncover my heart.

-


10 JUL 2023 AT 13:13

Eyes of Mine
are his
Glass of wine

-


8 JUL 2023 AT 22:42

Baby, My Intention
Is to Grab Your Attention,
I became Your Addiction,
The Only need is Your Affection.

-


14 FEB 2023 AT 0:51

கள்வா !!

கண்கள் கண்டு
காதல் சொல்ல
முடியவில்லை

கடிதம் கொண்டு
காதல் சொல்ல
முகவரி இல்லை

ஏற்றுக் கொள்வாயா ?

என்
கவிதை இரண்டு
வரிகளில் சொல்லும்
காதலை

- கள்வனின் காதலி

-


25 NOV 2022 AT 20:30

எனது
எண்ணங்கள் சில
எழுத்துக்கள் ஆனது;
எழுத்துக்கள் சில
வரிகள் ஆனது;
அவ்வரிகள் சில
உயிர் பெற்றது;

உனது உருவில் !!

-


6 NOV 2022 AT 0:25

அவள் முகம் காண வந்த
அந்நிலவில், அவள்,
அவன் முகம் கண்டாள் !!!

-


1 NOV 2022 AT 18:26

Every Spark of Light Brings
Little Hope to the Dark.

-


19 OCT 2022 AT 12:07

நிமிடங்கள் ஓட,
நினைத்துக்
கொண்டிருக்கிறேன் . . .

நீ என்ன நினைத்துக்
கொண்டிருப்பாய் என்று ? ? ?

-


15 OCT 2022 AT 11:56

Priorities are Often Unstable

-


Fetching Ink Infinite Quotes