it can only reflect it's own self!
-
Indhu Vijayakumar
(Vijaindhu)
111 Followers · 77 Following
Joined 30 April 2020
2 AUG 2020 AT 11:19
எத்தனை கவிதைகள்
எத்தனை கதைகள்
பெரும்பாலும் அத்தனை படைப்புகளுக்கும்
பெற்றவர்
'வலி'
தானோ?
-
14 NOV 2020 AT 0:31
எல்லா உயிர்களும் சகல நன்மைகளையும் பெற்று வாழ்வில் மேன்மையான நிலை அடைய இறைவன் பேரருள் புரியட்டும்.
அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.-