Ilanjee   (PiNkyy_tales)
154 Followers · 38 Following

read more
Joined 3 February 2019


read more
Joined 3 February 2019
13 MAY 2023 AT 0:48

கானல் நீராய் கனவுகள் மாற,
கசிந்த கண்ணீர் துளியில்
கலைந்த மையின் கறையிலும்
கலையாமல் உன் நினைவுகள்;
காதலில் நான் மட்டும்!


- பிரியங்கா இறைவன்

-


29 APR 2022 AT 22:24

Adulting is
studying hard to get a job
that you don't even like to do!

-


6 APR 2022 AT 0:28

இதய துடிப்புகளின் வேகம்
கடிகார முட்களைத் துறத்த
தேய்ந்து போன நேரத்திலும்
தீர்ந்து போக மறுத்து
என் நினைவில் இனிக்கின்றது
கண்ணக்குழியில் மலர்ந்த
உன் புன்னகையின் இசை!


- இளஞ்சி

-


2 APR 2022 AT 9:19

LOVE (n) :

two weird people
being weird together
happily!

-


2 APR 2022 AT 8:23

be in a place
where you are
accepted
valued
and celebrated!

-


13 FEB 2022 AT 7:20

forget those so called
perfect love stories,
it is
being weird together
that actually matters!
— % &

-


10 FEB 2022 AT 0:59

lost in each other,
and find us together
again and again;
while we drowning
in LOVE! — % &

-


23 OCT 2021 AT 0:32

his chat decides her good day;
its always the only one
that pinned in her inbox,
while hers is muted in his!

-


24 FEB 2019 AT 18:53

பாரதியின் கண்ணமாவாய்
பாக்களின் சுவையாய்
குருவியின் சிறகாய்
குழந்தையின் சிரிப்பாய்
கவியின் கருவாய்
காதலின் பொருளாய்
நிலவின் ஒளியாய்
நிழலின் உரையாய்
மழையின் மணமாய்
மலரின் இதழாய்
மௌனத்தின் மொழியாய்
மகிழ்ச்சியின் ஒலியாய்
யாழின் இசையாய்
யாதும் நானாய்
பிறந்திட ஆசைதான் எனக்கும்;
ஆயினும்,
எனை ஈன்றவனுக்கே மகளாய்
இங்கு மீண்டும் நானாய்
பிறக்கவே பேராசை!

- பிரியங்கா இறைவன்

-


18 JAN 2022 AT 15:15

Watch F.R.I.E.N.D.S while eating with me

Have a cup of tea and do a stupid dance
while listening to Taylor swift songs!

-


Fetching Ilanjee Quotes