𝓲 𝓐𝓶 Rangz   (iAmRangz)
475 Followers · 174 Following

read more
Joined 10 December 2019


read more
Joined 10 December 2019
12 HOURS AGO

உன்னை உவமைப்படுத்துகிறேன்

மேகங்கள் சூழ்ந்துள்ள நிலவாயினும்
அவற்றைக் குளிர்வித்து
மழை பொழிய வைத்து
கோடையின் கொடுமையை
பூமியின் தாகத்தைக்
குறைக்காமலிருக்கின்றது நிலவு

அருகில் இருக்கும் என்னையணைத்து
என் மோகதாப தாகத்தைக் குறைக்க
வழிகோலாமலிருக்கின்றாய் நீ

-


12 HOURS AGO

பக்குவம் எனப்படுவது
யாதெனின்_

வலிக்காமல்
எலும்பு நொறுங்காமல்
இதமாக
இறுகக் கட்டிப்பிடித்தல்

கடித்தாலும்
பல் பதிந்து
காயமாகாமல்
இரத்தம் வராமல்
முத்தமிடுதல்
...
...
✂️✂️✂️
(Censored)
😉😜🤫

-


12 HOURS AGO

ஓட்டப்பந்தயத்தில்
காலைத் தடுக்கி
வீழ வைக்க
பலர் இருக்கிறார்கள்

வீழ்ந்துவிட்டாலும்
தூக்கி விட்டு
உடன் ஓடி வர
ஒரு சிலரே இருக்கிறார்கள்

-


12 HOURS AGO

The TeamLeader should assure OT
And
Double allowance

-


13 HOURS AGO

முதலில்
முன்னிருந்து அணைப்பானோ
பின்னிருந்து அணைப்பானோ
யானறியேன் பராபரமே

எப்புறமிருந்து அணைத்தாலும்
மூடு ஏற்ற ஏதுவாக இருக்கட்டும்
முன்புறம் கொஞ்சம்
பின்புறம் கொஞ்சம்
😉😜🤫

-


14 HOURS AGO

பக்குவம் எனப்படுவது யாதெனின்_
காதலை ஏற்றுக்கொள்ளாத
ஒரு தலைக் காதலியின்
கல்யாணத்திற்கு_

அழைப்பில்லா விட்டாலும்
அவசியம் சென்று
அவள் மனம் வாடுமே என
மேடைக்கு போய் பரிசளிக்காமல்
மொய் வைக்காமல்
பந்தியில் சாப்பிட்டு விட்டு

தூரத்தில் இருந்து
மாப்பிள்ளையைப் பார்த்து விட்டு
சற்றே சொட்டை
சற்றே தொப்பை என
அவனிடம் ஏதோ ஒரு
சிறுகுறையாவது கண்டுபிடித்து

வேணும் இவளுக்கு வேணும்
-என திருப்தியுடன் திரும்ப வருவது
😉😜🤫

-


14 HOURS AGO

உன் அழகினை
மறைத்துக்
கொண்டிருக்கின்றன
ஆடைகள்

என் ஆனிப்பொன் கட்டிலில்
ஹம்ஸதூளிகா மஞ்சத்தில்
என்னருகில் மட்டும்
நீ மேகங்களற்ற பௌர்ணமி
😉😜

-


14 HOURS AGO

உனக்காக காத்திருந்த போது

நீ என்னுடன் இருக்கையில்
சட்டென்று
சீஈஈஈஈஈஈஈக்க்க்க்க்க்கிரம்
தீர்ந்து விடுகிறது

-


22 HOURS AGO

Love with you





You delayed it

😜

-


22 HOURS AGO

அதற்கு நான்
என்னென்ன
செய்ய வேண்டும்?
😉😜



பட்டியலிருக்குது
என்னிடம்.
நீ அனுமதித்தால்
போதும்!🤗

-


Fetching 𝓲 𝓐𝓶 Rangz Quotes