பாதை முடிந்த பிறகும்
இவ்வுலகில் பயணம் முடிவதில்லையே!
வார்த்தை தீர்ந்த பிறகும்
மௌனம் அழகாய் தோன்றிடுதே!
பாதை நீள ஏங்கிய மணம்
தவித்து நின்றது விடை அறியா இத்தினம்.-
நதியில் மிதக்கும் ஓர் இலை போலே வாழ்க்கை இங்கே
செல்லும் திசை தெரிவதில்லையே.
இறைவன் அட அன்றே நம் வழி பாதை எழுதி வைத்தான்
திருப்பங்கள் புரிவதில்லையே.
இந்த வாழ்க்கையின் பயணமோ சிறியது,
அதில் கிடைத்திடும் அனுபவம் பெரியது,
இங்கு எதுவுமே இல்லை உன்னது ,
இதில் வருத்தத்தில் தோய்வது என்னது?
விருப்பங்கள் எல்லாம் தொலைந்த பின்னாலே
வேதனை நிலைக்கிறது,
பல திருப்பங்கள் தெரியும் பாதையில் தானே
பயணம் நடக்கிறது.
நினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை
யாருக்கு கிடைக்கிறது???
-
Namakendru yarum ilai endru unarndha tharunathile;
Vazhkaiyil Sogam, yematram, kovam, verupu, anaithum pazhagi poyitru...-
சிற்பி போல் அழகாய் செதுக்கிய என் வாழ்வினை
திருமணம் செய்து சிதைத்தது ஏன்??-
Endravadhu oru naal vazhkai marum endru enniye
Pala iravugal kadandhu pogindrana.....-
கோவத்தோடு உன்னை பார்ப்பேன்,
என்ன என்று கேள்வி கேட்பாய்,
திமிராக பதில் சொல்வேன்,
கண் மூடி முத்தம்தருவாய்,
மனம் ஏங்கி நின்றது குழந்தை போல்,
ஓடிவந்து உன்னை அணைத்துக்கொள்ள!!
-
I never knew my life would be this beautiful
Until I saw u,
I never knew an arranged marriage will turn out to be like a love marriage,
I never knew I will grow mad on loving you,
I never knew you would make my life this interesting,
I never knew I would love you more than I imagined,
I never knew you could understand me this much than I expected,
Above all, am overwhelmed by the way you are!!!
For all these, I could return back by saying
"I LOVE YOU"
-
அன்பில் சிறிது பெரிது கிடையாதே ஆற்றில் சகல துலியம் சமமே!!!
வேதம் சொல்ல ஒருவர் போதும்
அன்பை காட்ட பல பேர் வேண்டாமா???
கல்யாணம் தான் காதலின் எதிரி என்றால்
கல்யாணம் தேவையா ????-