Hema Srinivas   (Hemavathi Srinivasan)
2.2k Followers · 9 Following

A girl with lot of aspirations!
Joined 1 February 2018


A girl with lot of aspirations!
Joined 1 February 2018
2 JAN AT 0:37

சில நேரங்களில்
நல்ல நேரம் என்பது
அந்த தனிமை, அந்த நிசப்தம்,
இன்னும் வலுவிழக்காத வலி,
அந்த மறக்க முடியாத துரோகம்.

நம் எண்ணங்களுடனும் அனுபவங்களுடனும்
நாம் செய்யும் உரையாடல்கள்,

நெருக்கமானவர்களின் சுயநலம்,
முன்பின் தெரியாதவரின் உதவி,
சிலரின் கூர்மையான வார்த்தைகள்,
பலரின் ஆசீர்வாதங்கள்,

எதிர்பாராத வெற்றி
ஜீரணிக்க முடியாத தோல்வி,
நியாயமற்ற பிரிவு,
அங்கீகரிக்கும் வாய்ப்புகள்,

சில நேரங்களில் நல்ல நேரம் என்பது ஆழாமாகதான் இருக்கும்!

-


28 DEC 2024 AT 0:02

நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும் அப்படி நடக்காட்டி
அது அனுபவமா இருக்கட்டும்.

-


8 DEC 2024 AT 9:33

The hardest part of healing is forgiving yourself for trusting someone so blindly.

-


6 DEC 2024 AT 12:58

Every soul carries a thirst within—whether it seeks better or craves more is what shapes its essence.

-


15 NOV 2024 AT 21:45

அதித அன்பு
அலட்சியமாகி விடுமோ!!

-


9 NOV 2024 AT 22:13

நீ கேட்க தவறிய வார்த்தைகள்

-


29 OCT 2022 AT 9:06

Saying yes to everything is not good parenting.

-


23 OCT 2022 AT 23:02

ஒருவர் தல தீபாவளி
கொண்டாடும் வேலையில்
இன்னொருவர் இன்னும் கடந்த தீபாவளியின் நினைவுகளோடு.

-


15 SEP 2022 AT 16:00

மௌனமும் தனிமையும்
ஒருவித பலம்தான்.


-


15 SEP 2022 AT 15:58

வார்த்தைகளைவிட செயலை நம்புங்கள் !


-


Fetching Hema Srinivas Quotes