Hegel N Padmanabhan   (Scrawl 👊 Hegel NP)
37 Followers · 61 Following

🇮🇳 Indian 🇮🇳
Uese my one
#LlibnroH
#HegelNP
Joined 1 February 2020


🇮🇳 Indian 🇮🇳
Uese my one
#LlibnroH
#HegelNP
Joined 1 February 2020
12 FEB AT 1:24

நான்னல்ல, உன்மீது
மோகம் கொண்டு இருக்கும்
என் விழியல்ல,
உன் கண்ணிமையாலோ..
காதொரா கம்மலாலோ..
கை பூட்டிய வலயலாலோ...

என் மனதை கதற செய்தாய் !
தினம் அதை பதர வைத்தாய் ?
காதல் தீண்டலால்லே..

சிந்தனையில் நடுவிலே,
சந்தித்த,, அதுவும்,
திசையிலா பூமியில்...
நெருக்கங்க என்னை ஆல,
விருப்பங்கள் உன்னைக் கேட்க,
பதில் எங்கே....?
தந்திரமான உந்தன் சிரிப்பில்...

-


12 NOV 2023 AT 15:09

தினம் தினம் ஆன்லைன்,
மிக மிக அவசியம்...
புது புது நாள் இன்று,
ஆன்லைனில் அதிசியம்...
வீடு கூடி சேர்ந்தோமே ஒன்றாய்...
வாழ்த்து கூறி மகிழ்வோமே...
சொந்த பந்தம் போன அழைப்பில்...
இன்ப உறவு காணொளி வியப்புகள்...
நட்பு உலகம் அரட்டை தொடர்பில்...
இனிப்புகள் பரிவர்த்தனை,
அன்லிமிடெட் ஆனந்தன்கள்...
பட பட பட்டாசு வர்த்தகம்....
சுட சுட செல்ஃபிகள்,
சில பல குறும்படங்கள்...
கண்ணை கட்டிய AIகள்,
இன்று விடுமுறை, கடினம்தான்...
தட புடலான விருந்துகளால்...
விண்ணில் ஏவும் ராக்கட்களை,
சீறிப்பாய்ந்த சிந்தனை சிரிப்புகள்...
வியந்து கண்டோம், விஸ்வரூபமாய்...
ஆஃப்லைன் நுட்பமும் உண்டு...
ஆன்லைன் தொழினுபதில் இன்று...
மனம் என்றும் நிகழ்நிலை,
அன்பால் இணிவோம்...
தினம்... தினம்...

-


8 NOV 2023 AT 20:47

திசைகள் ஆவலோடு...
மறைமுகமான தென்றலின் தீண்டலால்,
அசைந்தாடும் கருமை கூந்தல்...
ஆழ் கடலுமே எதிர்பார்ப்போடு - இமை
காவலில் முத்துப் பெட்டகம் - கள்வன் நான்,
சித்திர செவியோர கதையில்...
புரியாத பிழையில், உந்தன்
புதுமை புரிதலின் , ஊஞ்லாடும்
புதிரோடு பொற்ச்சிலை...
கலையொன்று கண்டேன்,
துளையிட்ட காவியத்தில்,
சிரிதாடும் சங்கீதமாய்...
கண்ணதின் வண்ணத்தில்,
திரைபூட்ட வெட்கத்தின், காவியமாய்
கன்னப்பூ சினுங்கல்கள்...
என் பரிவுகள் முத்தமொழியாய்,
அழகின் உணர்ச்சியின் தனிமொழியாய்,
மௌனம் உனது மறுமொழியாய்,
புரிந்தும் தலை ஆட்டும் காதோரக்காவியமே...

-


6 AUG 2023 AT 11:23

துள்ளி குதித்து,
கொண்டாட்டம்...
கண்ணிர் துளிகள்,
போராட்டம்...
உனக்கும் எனக்கும்,
போட்டி தான்...
நீயும் நானும்,
ஆக்கம் தான்...
பிரியும் தருணம்,
சோகங்கள்...
மலரும் நினைவில்,
ஏகக்கங்கள்...
தொலைவாகி
போனாலும்...
தொடர்பில்லை
என்றாலும்...
தொலைந்தொண்ணும்
போகல...!
தினம் நிகழும் கிழமை
மாற்றம்...
மாறாத நம் நட்பின்,
தோற்றம்...!
ஓர் இதயத்தில்
நிழலாடும்,
அழிவில்லா நட்பின்
பிம்பங்கள்...

-


17 JUL 2023 AT 14:14

கடலின் அலைகள்...
விடிவின் நிழலில்...
களைபின்றி, எதைத்தேடி நீ...
துயில் களைந்து...
உணைதேடியே நான்...

-


12 JUL 2023 AT 14:30

Ohh My God...
God is where you have seen?
Love is God i have read..

-


12 JUL 2023 AT 14:20

Momentum of the life changes, is
Directly proportional to the action, thus
Mind remains constant, in the direction of
Thoughts...

-


21 JUN 2023 AT 20:53

உதிரம் மட்டுமா உடம்பில்,
உயிர் கானா உள்ளம்...
உரைக்குதே உன்னை
மறந்ததே என்னை...
உதிக்கும் சூரியன் கிழக்கில்
மாற்றம் அன்றே மேற்கில்..
உயர பறக்கும் பருந்தின்
நிழல் எங்கே தரையில்..
உண்மை எங்கே உலகில்
பசி இல்லாத உணவில்...
உடைந்த நொறுங்கிய
நினைவின் ஆலங்கள்...
வன்ம உணர்ச்சிகள்
உன்னத உறவுகளால்...

-


21 MAY 2023 AT 2:12

அப்போது ஏதோ கோவதுல பேசிட்டேன்...
ஆருயிரே,
இப்போ மணிசுடுடேன்.....
ஈறிலியே வந்து சொண்ணாவாது கேப்பியா...
உரிமைல கொஞ்சோ கோவ பட்டுடேன்.
ஊமையா நிக்காம,
என்ன கொஞ்சம் பாரு,
ஏதாச்சும் நெனச்சு குழப்பிகாத...
ஒருவாட்டி மண்ணிசுகோ...
ஓர் ஆசை என்னிடம்,
ஒளவாசை உன்னிடம்...
அஃது, நீ....! நான்....?

-


14 MAY 2023 AT 21:04

அகில உலகில்,
ஒற்றை உறவு...
காதல் உறவில்,
பூட்டாத சாவி..
ஆல் கடலில்,
அழகான முத்து...
நெடு வானின்,
எட்டாத தூரம்...
தொடு தூரம்,
நீண்ட பையணம்...
கனவுலகிலேயே,
காணாத உலா...
தினம் நான்,
நீ என்னோடு...
உன் பார்வை, நான்
என்றும் பிள்ளை...
வாழ்வின் வெண்மை
காதல் அம்மா...

-


Fetching Hegel N Padmanabhan Quotes