1. கொஞ்சம் நிலவு
2. கொஞ்சிடும் சாரல்
3. கலீல் ஜிப்ரானின் புத்தகங்கள்-
~ Tamil by birth
~ May born
~ Loving short stories
~ Lone 🐺 wolf
1. கொஞ்சம் நிலவு
2. கொஞ்சிடும் சாரல்
3. கலீல் ஜிப்ரானின் புத்தகங்கள்-
உன்னை பார்த்ததாய்
நியாபகம்
பிரியத்தை சொல்லிவிட
வேறொரு நாளைத் தேடினேன்
அது இன்றுவரை
அகப்படவில்லை.-
நாம்
நமக்காக
எழுதிய கடிதங்களை
மறைத்தே வைத்தோம்....,
அவை இன்று
முகவரிகளை
தொலைந்து விட்டன.-
Oh! My beloved....!
My heart is empty
Except your thoughts....!
Like
Moon alone
In the empty sky.....!!
-