Harishankari Thangaraj   (Harishankari Thangaraj)
7 Followers · 4 Following

Literarian 😎
Joined 22 June 2020


Literarian 😎
Joined 22 June 2020

என்ன தான்
காதல் கணவன்
பிடித்த மணவாழ்க்கை
என அமைந்தாலும்
கைப்பேசி கேலரியில்
பின் நோக்கி செல்லும் போது
திருமணத்திற்கு முந்தைய
புகைப்படங்கள்
எதையோ இழந்ததாக
நினைவூட்ட தான் செய்கிறது
விடை அறியா புதிர்களில்
இதுவும் ஒன்று ஆக
பெண்...

-


28 FEB AT 10:12

எதிர்கொள் 🔥

-


23 JAN AT 9:44

Namma choices evlo Yoschi choose pannalum “oruvela idha choose pannama irundhruklamoooo” ngra second thought um vara situations illama poradhilla life la...

-


14 JAN AT 11:13

உன் வாள் என்னை
ஊடுருவிச் செல்லினும்
உன் தோள் சாய்ந்து
உயிர் துறக்க ஆசை
காதலால் அல்ல,
உன் தோள் என்னை தாங்கும்
என்ற நம்பிக்கையால்.

-


14 JAN AT 10:48

உன்னை கட்டி அணைத்து
உன்னிடம் ஆறுதல் தேட தோன்றுகிறது
நீ போருக்கு வாள் ஏந்தி நிற்கும்
என் எதிர் படை தளபதி
என்பதை மறந்து
காதல் இவ்வளவு குரூரமானதா?!

-


25 DEC 2023 AT 7:44

Amidst the mayhem
You're my sunshine.
Despite being the cause of it,

-


17 DEC 2023 AT 7:55

பெரும்பாலும்
திருமணத்திற்கு முன்
இளவரசியாக
வளர்க்கப்படும்
பெண்கள்
திருமணத்திற்கு பின்
சொந்த நாட்டில்
சிறை வைக்கப்பட்ட
மகாராணியே!

-


19 NOV 2023 AT 12:19

அடுத்த பிறவி
என ஒன்று
இருந்தால்
அதிலும்
உன் பாதையில்
என் காலடி
பதிக்க‌ ஆசை!
உன் மனைவியாக...
என் மகிழ்ச்சிக்காக அல்ல
உன்னை நேசிக்க.





-


5 NOV 2023 AT 20:09

செல்லமாக வளர்க்கப்பட்டவள்;
இருந்தால் என்ன?
எக்களித்தது!
“திருமண வாழ்க்கை”.

-


30 OCT 2023 AT 19:22

BEAUTY WITH BRAIN

is a spine-chilling combo now a days.
So, Dear girls
Be a one.

Who knows
In future pages of history
We'll be the one 😉

Don't rush for anything
Make it rush
For u ❤️

At the most
Be a drug
Others to be die for u 🤪

And finally
Being ambitious is supercool 😎



-


Fetching Harishankari Thangaraj Quotes