Harish D  
13 Followers · 3 Following

Insta: iharishd
Joined 29 June 2019


Insta: iharishd
Joined 29 June 2019
11 MAY AT 23:14

நீயில்லா நாட்களே என் வாழ்க்கையின் இறந்தகாலங்கள்.

-


28 APR AT 2:49

எல்லோரும் சமம் என்று நினைக்கிறான், தாழ்வு மனப்பாண்மை கொண்ட முட்டாள்.

-


22 MAR AT 23:47

ஆடை , தன் அழகறியும் அவள் அணிந்தால்,
அழகும் , அதன் இனமறியும் அவளும்
அதுவென்று.

-


9 MAR AT 0:58

தவறுகளுக்கு வருந்தீர்கள் ,
திருந்துங்கள்.

-


24 OCT 2024 AT 22:24

She is too much for my heart to handle.

-


19 OCT 2024 AT 23:50

Privacy is not a guilt it's an asset just for you.

-


19 OCT 2024 AT 23:33

சிந்தனையே துணை!

-


17 OCT 2024 AT 23:14

தங்களது இருப்பே,
எனது விருப்பு.

-


27 AUG 2024 AT 0:08

உணவில் உப்பு போல ,
நீ என் தேவையான அளவு.

-


26 AUG 2024 AT 23:55

தேடல் எதை கொடுக்குதோ இல்லயோ,
உன்னை உனக்கு கொடுக்கும்.

-


Fetching Harish D Quotes