Haris jaddu   (#jaddu)
39 Followers · 85 Following

Simply refer me😁
#oneside lover
.....
#Love at first sight...
#jadduism
Joined 24 December 2019


Simply refer me😁
#oneside lover
.....
#Love at first sight...
#jadduism
Joined 24 December 2019
20 JUL AT 8:39

தமிழ் பெயரில் 🕉வளாகம்🏛️
🌺குறிஞ்சியில் தொடங்கி
பாலையில்🍂 முடிய..
தேர்விற்கான நேரம்⏱️ சத்தமிட
கால்கள் விலகியது
மனம் குமரியது🥲...
பாவம் என்ன செய்ய
படிக்காமல் வந்தாலும் 📈
பதிலளிக்க வேண்டுமல்லவா...
கிறுக்கல்கள்📝 நிறைந்த பக்கத்தில்...
வெற்றிடம் மட்டுமே
தோன்றியது 💃🏻அவளைப் பற்றிய எழுத...
எவ்வாரு 😍உரைப்பேன்...
பாலைவனத்தில் பூத்த அந்த💃🏻 பனி மலரை...
பிரிதும் போகவில்லை
அவளின்🥰 பிம்பங்கள்
என் நினைவில்🫣 இருந்து..

@harisjaddu1698⚡

-


8 JUN AT 23:30

👀இமைகள் ஏனோ
மூடாமல் 🙈...
இருகிக்கொள்கின்றன..
பாவம்🥺 நித்ததிலாவது ❤
நிம்மதி காண ஏங்குகிறது🍁 போல..

@Harisjaddu1698⚡

-


15 MAY AT 19:05

உன்னை முந்திச்🏍 சென்றும்
நான் தோற்று 🫣விட்டேன்
🪞கண்ணாடியில்
உன் முகத்தை👱🏻‍♀️கண்ட
நொடிமுதல்⏱️...

- Harisjaddu1698✨

-


14 MAY AT 20:02

காத்திருந்து👀ரசித்து
செல்வதைவிட☄️
வேறு ❄என்ன சுகம்
😍கண்டுவிட போகிறேன்
இன் நேரத்தில் ✨...

-Harisjaddu1698🍁

-


30 APR AT 22:09

என் 🥲கண்ணீரையும்
கானல் நீராய்💨 மாற்றிய
⚡மகான் நீ👓
@harisjaddu1698⚡

-


3 FEB AT 20:52

🎭முட்டாள்கள் தினத்தில்
உறைத்ததாள்😍 என்னமோ
இந்த 🙇🏻‍♂️பேதைக்கு
புரியாமல் போய்விட்டது😐..
உன் காதல்💚

-Harisjaddu1698🪄

-


28 JAN AT 23:11

நூற்றுக்கு💷 ஐந்தடியிலும்
அதில் 😌சரிபாதிக்கு
பத்தடியிலும்🧐
🤲தரிசனம் தருகிறார்
கட்டுப்பாட்டில் 👀உள்ள
🕉 கடவுள்..

-harisjaddu1698🖊️

-


25 JAN AT 12:33

👀உனது 💦உமிழ் நீர்
பட்ட உதட்டிற்கு💋 உவமையாக
தேனடையை 🍯தவிர
வேறு என்ன 🙃கூறுவேன்🧡...

@harisjaddu1698🦋

-


25 JAN AT 12:26

🐝தேன்வண்டும்
தேடிவந்துவிட்டது👀
உன்👄 இதழ்
தேன் 🧉சிந்தும்
பூக்களில்🪻 ஒன்று என்று..
எனக்கு மட்டுமே தெரியும் 👀
உனது 💦உமிழ் நீர் பட்ட
உதட்டிற்கு💋 உவமையாக
தேனடையை 🍯தவிர
வேறு என்ன 🙃கூறுவேன்...

@harisjaddu1698🦋

-


11 JAN AT 2:41

〽️கிருக்கள்கள் நிறைந்த
எனது புத்தகத்தில்📖
👑கிரீடம்சூட்டப்பட்டது போல
ஓரு 🥰கவிதை
உன் கைவண்ணத்தில்💜
ஜொலிக்கின்றது....
🧚‍♂️பறக்கின்றது....
அருகாமையில் 👀தீட்டப்பட்ட
🦋சித்திரம் போல 🫣
சிறகடிக்கிறது✨
உரிமையாளரின் உள்ளம்❤..

-Harisjaddu1698🪻

-


Fetching Haris jaddu Quotes