12 DEC 2018 AT 21:26

வென்றவனுக்கும்,
தோற்றவனுக்கும் வரலாறு உண்டு.
ஆனால் வேடிக்கை பார்த்தவனுக்கும், விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்.....!!!

- Gv Dinesh