Guru Prasath   (Guruprasath)
297 Followers · 14 Following

read more
Joined 30 June 2017


read more
Joined 30 June 2017
5 JAN 2019 AT 19:35

கருத்த முகத்தால் நாணித் தலை குனிந்தாள்!
சிவந்த முகத்தில் கண் மையின் கோலம்!

-


21 DEC 2018 AT 15:11

கடந்த நொடிக்கும்
இந்த நொடிக்கும்
உள்ள வேறுபாடு

-


16 NOV 2018 AT 22:31

கொலையில் பங்கேற்றதால்
நீரில் மூழ்கி மன்னிப்பு கேட்டது

- வீசி எறியப்பட்ட கத்தி!!!

-


19 JUN 2020 AT 12:59

தீப்பந்தம் போல் திங்கள் ஒளிர்ந்தாலும்
காரிருள் காலத்தில் தீக்குச்சி போல் ஒளிரும்போது
மின்மினிகள் கர்வம் கொள்ளும்

-


15 JUN 2020 AT 12:50

முகமூடியை காண்கிறேன்

வலியை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!

வஞ்சத்தை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!

பொறாமையை மறைக்கும் புன்சிரிப்பு முகமூடி அது!

அது முகத்தை முழுமையாக மூடாததால் முகமூடி அது என்று எளிதில் கண்டு கொண்டேன்!

-


14 JUN 2020 AT 13:21

சற்று நேரம் மனிதனிடமும் பேசுவோம் என பல்லி முனைந்த போது சகுனம் பிறந்தது

-


14 JUN 2020 AT 13:00

ஒருவழியாக புரிந்து கொண்டான்
தந்தையின் தனிமை வலியை
கொரோனா தந்த பாடத்தால்....

-


9 JAN 2020 AT 15:29



Always afraid of place which is filled with the darkness



Always afraid of person who is filled with darkness

-


9 JAN 2020 AT 15:11

Worst landing is better than over thinking

-


9 JAN 2020 AT 14:51

நீ சிக்கினால்

உன் விடைதெரியா கேள்விகளே

உனக்கான விடையென்பார்

-


Fetching Guru Prasath Quotes