முதல் அன்று..
முடிவும் அன்று..
என் முடிவிலி நீ..
-
"Cherish serving your passion..
Else perish for not doing the same..!!"-
வீதி ஆயினும் அவ்வீதியின் ஓர் ஓரத்தை இல்லமாக்கி, என் இன்னல்களை கேட்டறிவாய்..
நிலையில்லா வாழ்க்கை பயணமும்,
ஜன்னலோர பேருந்து பயணங்களும் - நீ துணையாய் உடன் வர அவை இலகுவாயின..
சுமை தாங்கி நீ - என் புலம்பல்கள் மற்றும் என் பைகளை சுமந்த என் சுமை தாங்கி நீ
குறுகிய காலமே ஆயினும்
நெருங்கியவர்கள் ஆனோம்
இருபாலர் நட்பிற்கும் இங்கு புதியதொரு இலக்கணம் வடிக்கின்றாய் போலும்..
-
என் தீயணைப்பு வண்டி நீ..
உனது மார் தழுவிய அரவணைப்புகள்,
என் இன்னல்களை அணைக்கவே..
என் தீயணைப்பு வண்டி நீ!
-
Never asked for you.
Yet, you arrived - bare and tender.
You introduced me to hesitation
While you stood there, silently
accusing me of asking more!
Oh, forevers are boring
So, here is to the infinities and beyond!
And, I promise to loop you around
In our own little infinity.!
-
If only those lumped throats
were able to speak,
All the stories will have
to be rewritten!
-
It's funny how nothingness can let
everything else get under our skin.!
-
that I can live without a mere bodily form of emotions and with memories.
-