Some people in your family will come miles to bury you, but, won't even crass a street to come support you when you are alive.
-
யார் உங்களை ஊர்க்குருவியாக நினைத்தாலும் கவலை கொள்ளாதீர்... தொடர்ந்து முயற்சி செய் நீயும் உயர பறக்கும் பருந்து தான்..
-
Ego is not important in life. but, self respect is most important in life.
-
நட்பிற்கு இலகணமாய், பாசத்திருமகனாய், அன்பிற்கு அடையாளமாய், குடும்ப நண்பராய், வாழ்க்கை வழிகாட்டியாய், தங்கையின் கணவனாய், என்னில் ஒருவனாய் விளங்கும் அன்பிற்கினிய சிவாவிற்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்... 💐💐💐🌹🌹🌹🙌🙌
-
Good relationship are like needles of clock.They only meet for sometimes but always stay connected.
-
நண்பர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும் உங்களை வெறுத்தவர்களையோ...?
விலகிப் போனவர்களையோ..? உங்களோடு பேசாமல் இருப்பவர்களையோ..? நினைத்து நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உங்களோடு பேசுவதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இருந்தும், பேச முடியாத சூழ்நிலையில், அவர்கள் இருக்கலாம். சில வேளைகளில் உங்களுடன் பேசுவதற்கு அவர்களிடம் வார்த்தைகளே இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களுடன்( குடும்பத்துடன்) பேசுங்கள்.
உங்கள் அன்புக்காக ஏங்குபவர்களை கண்டு கொள்ளுங்கள். அவர்களிடம் பேசி சந்தோசமாக இருங்கள்.-
A mother can take care of ten children. But, ten children's can not take care of one mother ....
-
எவ்வளவுதான் அன்பு பாசம் நெருக்கம் இருந்தாலும், ஒரு சமயத்தில் நீங்கள் மூன்றாவது மனிதராக ஆக்கப் படுவீர்கள். உங்கள் கூட இருந்தே உங்களை அலட்சியப் படுத்துகிறார்கள் என்றால், நீங்கள் ஒதுங்கி விடுங்கள்.
தேவை வரும்போது மறுபடியும் நீங்கள் தேட படுவீர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். வேண்டாம் என்று விலகிப் போகும் உறவுகளிடம் கெஞ்சாதீர்கள். ஏனென்றால் கட்டாயப்படுத்தி சேர்ந்திருந்தாலும் காயம் உங்களுக்குத்தான் இன்னும் அதிகமாகும்.-