Becoming successful where you have insulted, lost& failed is the biggest revenge.
-
அவள்
என் கவிதையின் கோபம்
என் கோபத்தின் அடைக்கலம்
என்னை மாற்றும் சக்தி
என்னை அடிமையாக்கும் அன்பு
உன்னை சரணடைய
மரணத்தை மணப்பேன்.
-
அவள்
என் கவிதையின் கோபம்
என் கோபத்தின் அடைக்கலம்
என்னை மாற்றும் சக்தி
என்னை அடிமையாக்கும் அன்பு
உன்னை சரணடைய
மரணத்தை மணப்பேன்.
-
மரணம் என்பது நான் இறந்த பூமிக்குள் மண்ணோடு மண்ணாக ஆவது அல்ல உன்னை விட்டு வாழும் ஒவ்வரு நொடியும் மரணம் தான்.
-
மறு ஜென்ம் என்று ஒன்று இருந்தால் அவளுக்கு மகனாக பிறக்க ஆசை அப்போதவுது அவள் அன்பு எனக்கு முழுதாய் கிடைக்க
-
கண்ணிமைக்கா நொடியில் கண்ணிமைக்க வைக்கும் வேலையினை செய்து விட்டு செல்கிறாய் உன் மௌனதாலே
-
If you think your anger makes you stronger , then probably your already a slave to that Guy.
-
Getting insulted,rejected, Harrassed one thing will not change being who you are , Respect yourself you will be unbeatable.
-
There is no value for education if it is not fitting in your reality
-