இருக்கிறது!.
அவளின் மௌனம் ஒன்றில் வார்த்தைகள் காத்திருக்கிறது!.
அவள் பேசும் விதத்தில் அன்பு இருக்கிறது!..
அவள் சிரிப்பில் என் நினைவு அவள் மனதில் இருக்கிறது!...
அவளின் கண்களின் ஓரத்தில் காதல் இருக்கிறது!....
எல்லாம் இருந்தும், என்னிடம் காதலை சொல்ல தைரியம் மட்டும் அவளிடம் இல்லை!..
ஏனென்றால் அவள் பெற்றோரிடம் அவளுக்கு நற்பெயர் இருக்கிறது!.-
ஒரு விபத்தில் சிக்கிய மனது போராடி கொண்டு இருந்தது, அவளை மறக்க அல்ல, அவளிடம் உயிரை குடுக்க!...
-
உலகில் அழிக்க முடியாதது என்று எதுவும் இல்லை என்பது நிதர்சனம் ஆனால் அவளின் நினைவுகளை தவிர்த்து!...
-
அவளை பார்த்து பல நாட்கள் கடந்தாலும் அவளை பார்த்த நாட்களை கடக்க முடியவில்லையே !
-
Love..Love...Love..I don't like it. I avoid.
But.... Anyone loves me, I can't avoid!.-
Many people think, work is stressful in life. But I'll say, work is helpful when your life is stressful. It may help to avoid unwanted thinkings.
-
I don't want smooth and good life. It is not quite interesting. I want the life with lot of failures, struggles, pains, worst feeling in the world, etc., For make my life more interesting.
-
Be Like a Tree
Stay grounded! Keep growing!
When the root is deep there is no reason to fear the wind.
When your knowledge is deep there is no reason to fear the peoples.-
You may bought the education, can't buy success😏, it comes after only the hardwork & efforts.Rich people wouldn't deserves the good success.
-
Hey Wind, Please reduce your speed, while you crossing her. She is so soft, even ranunculus petals would affect her.
-