What is breakup 💔
One person want his pair back...
One person let's move on...
Reality they can't both live together but one person can't live without another.. And at the same time other person thinks they can live happy without other... But it's 100℅ not...-
ஏன் இரவு வருகிறது !!!!!
அவள் நினைவுகளை புரட்டி பார்க்கவா?...
அல்லது என் உயிரை மெல்ல அவள் பெயரால் உரியவா ....-
Love with someone is like a trap full of roses... Sometimes it will be good but many time its strings hurt you 1000 times
-
கன பொழுதும் மறக்காதவளை.. நிமிடம் கூட நினைக்காதே என்கிறார்கள்....
எப்படி மறப்பேன் என் சினதையெல்லாம் அவள் ஆனபின்...-
சிதைகின்றேன்....
சிலரின் வார்த்தைகளால் .......
அவளின் விளையாட்டு சொற்களால்....-
நொடிக்கு நொடி மாறிடும் வாழ்க்கையில் மாறாத நினைவுகள் ... என்ன செய்தேன்...
பூமியின் எல்லை வரை சென்றாலும் ஆறாத ரணங்கள் தங்குகின்றேன் ...-
Never ever have trust on anyone that they are as your world.... If they left your entire world get destroyed easily
-
இதயத்தை ஓட்ட வைக்கத்தான் நினைக்கின்றேன் ஆனால் அதில் இரத்தம் மட்டுமே கசிகின்றது
-
உயிர் விட தோன்றுகிறது அவள் நினைவுகள் என்னுள் தோன்றும் ஒரு ஒரு மணித்துளியும் ....
நான் தவறுகள் செய்யவில்லை! உன்னை தாண்டி எனக்கு வேறு சிந்தனைகள் இல்லை...-
என் வாழ்வில் சுகங்களும் இல்லையடி...
நிலவாய் உன்னை நினைத்து வாழ்கின்றேன்...-