Gokul Prasath   (Gokul)
115 Followers · 192 Following

Joined 2 October 2017


Joined 2 October 2017
29 AUG 2018 AT 12:41

உன் விரல்கள் கூட்டத்தில் என் விரல்கள் சேர்க்கவா..
உன் இதழ்கள் காய்கையில் ஈரம்தல்லவா...
வடிந்து போகின்ற விடியல் வேண்டுமா..
முடிந்தும் நிற்கின்ற இரவும் தீண்டுமா..
நீ ஆகாய பொன் மழையே..

-


26 AUG 2018 AT 20:32

Oduvathu ellam naam nalai thedi odinom..
Vazhum siru naalil namai aalum panathai thedinom..
Kadaisiyil unarum Oru tharunam varum..

-


15 AUG 2018 AT 19:40

உனை நானும் உயிராக நினைத்தேன் அன்பே...
விழி மீது ஒளி தீன்டி தீதாகுமா...
கடலோடு கண்ணீரை தினம் சேர்க்கிறேன்...
விடியாத இரவுக்கு உன்னிடம் வழி கேட்க்கிறேன்..

-


13 AUG 2018 AT 8:40

Ven kaalaiyum sivantha malaiyum neyadi penne...
Ayiram vilakin sudatha sudarey..
En suvargalai theetum vanamai nee yen vazhvil..

-


6 AUG 2018 AT 21:49

Un Mel iru Kan veikiren..
Un kaigalai na erkiren..
Pon mozhigal unakena varugirathey...
Katrodu nilavu ondru nagargirathey...
Nee indriyum naan indriyum innodigal udaivathu kadinamadi

-


30 JUN 2018 AT 17:59

Theepam thuimai endral athu manithanai sudatha...
Idam veru endral ovorumari mathipu..
Manitha vazhvum intha sandrukul adagum..

-


29 JUN 2018 AT 11:29

Theeyavan ninaithean enai mayakum mayavan aanai..
Andru vilagi sendren indru vilagamal nindren..
Intha paavaiyin paarvaiye un meethu thanada..
Oru korvaiyai solgiren un pola intha boomiyil ilai irupinum enaku kavalai ilai..
Kalai adhavan neyada malaiyil madhavan neyada...
Kuliruku un kaigal theeyada..nee enai vitu vigalatha thayada❤

-


19 JUN 2018 AT 13:26

Kumarey epdi ungaluk matum ponugala potrait effect la terithu

-


19 JUN 2018 AT 11:51

Enodu selavidatha un neragal meethu enaku verupu...
Enai kanum pothu un kan Mel eri irangi vilayadum antha imaigalin Mel enaku verupu...
En WhatsApp status ai kandu kanamal pogum antha view listil un peyarai kandal meegavum verupu...
Verumaiyana verupil urimaiyana kadhal neyada😍

-


14 JUN 2018 AT 22:33

ஆரிருள் நீக்கியே ஆருயிர் போல வந்தாய்..
நீயின்றி யாரடி என் அசைகின்ற தேரடி..
பார்க்கடலில் பாவ படக்காய் தனிமையில் நானோ..
உன் ஊன் முதுகில் என்னை ஏற்றி அலையாய் கரைக் கொண்டு சென்றாயே..
பொழிகின்ற பொன் மழையே..
நீ பொழியாதே வன்மழையே..

-


Fetching Gokul Prasath Quotes