தேவன் ஒருவரின் இதயத்தில் உபவாசம் இருக்க உந்துதல் தரும்போது, அவர் ஜெபத்தையும் உயிர்ப்பித்து தூண்டுவார்.
-
When God lays it on someone's heart to fast, He will also quicken prayer.
-
உபவாசத்தின் போது, சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை, ஜெபிக்கவும் நமது நோக்கத்தை மறுபரிசீலனை செய்யவும் ஒரு நினைவூட்டலாகப் பயன்படுத்த வேண்டும்.
Donald Whitney
-
During fasting, we should use the desire to eat as a reminder to pray and to reconsider our purpose.
Donald Whitney
-
உபவாசத்தின் போது, நமது உடல் எடை குறைகிறது, ஆனால் நமது ஆன்மீக
எடை அதிகரிக்கிறது.
- Vlad Savchuk
-
During fasting, we lose physical weight, but gain spiritual weight.
- Vlad Savchuk
-
'ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.'
லூக்கா 2:37-
'and this woman was a widow of about eighty-four years, who did not depart from the temple, but served God with fastings and prayers night and day.'
Luke 2:37 NJKV-
பிரச்சனைகளின் போது மட்டுமல்ல, நமது நோக்கத்திற்காகவும் நாம் உபவாசித்து ஜெபிக்க வேண்டும்.
- Vlad Savchuk
-
We should not fast and pray only during problems, but also for our purpose.
- Vlad Savchuk
-