கடவுளை நெருங்க நெருங்க
துன்பம் என்று ஒன்று இல்லை என உணர்வாய்...-
Gnanambigai
(Indraj😎)
166 Followers · 37 Following
Joined yq on sep 2, 2k18...
Diz aspiring attempt happened cuz of ma frnd gifta evangeline w... read more
Diz aspiring attempt happened cuz of ma frnd gifta evangeline w... read more
Joined 2 September 2018
1 JUL 2020 AT 19:41
உன்னை பற்றி நினைக்கும் என் சிந்தையும்
உன்னை வர்ணிக்கும் என் பேனா முனையும் பயமறியாது...-
1 JUL 2020 AT 19:13
என்னை ஆர்ப்பரித்துப் பார்க்கிறேன்...
பராவாயில்லை நீயும் அழகாய் ஆசைப் படுகிறாய் என்று 🤩-
30 JUN 2020 AT 21:14
உன்னை நினைத்த அக்கனம்
உன்னை வர்ணித்து ஆயிரம் எழுத்துக்கள் சிதறி விழுந்தன...
ஏனோ அதை கோர்த்து கவிதையாய் சூட
படபடப்பு அனுமதிக்கவில்லை...😁-