When she was 15,
Everyone asked about her dream.
When she was 25,
None bothered about it.
When she was 10,
She was appreciated for her boldness.
When she was 20,
She was criticised for the same boldness.
Everything around her was an appreciation until she became a woman.
Everything around her was a criticism after she became a woman.
Single women... Criticised
Married women... Criticised
Working women... Criticised
Stay at home women... Criticised
Single mom... Criticised
Childless women... Criticised
There is all day to Criticise her
Let's take a single day to appriciate her.
Happy women's day-
Content writer at famian s... read more
The photographic flashes
It was mid day
But the flashes of lightning were so bright...
Brighter than the daylight!!
Why do you send continuous flashes?
Flash that focuses on the greenery !
Flash that focuses on the drenched branches !
Flash that focuses on the moving water bodies!
Aren't you satisfied yet?
-
அத்தனை காதலையும் சொல்ல... எத்தனை காகிதங்கள் தருவாய்?
என மரங்களிடம் கேட்டேன்
என் இனமே அழிந்து விடுமே!!
என்று விம்மியது மரங்கள்.
அத்தனை காதலையும் சொல்ல
எத்தனை பூக்கள் தருவாய்?
என செடிகளிடம் கேட்டேன்
என் பூஞ்சோலை பூக்கள் அற்ற சோலையாகி விடுமே!!
என்று சோற்வுற்றது செடிகள்.
அத்தனை காதலையும் சொல்ல
எத்தனை கவிகள் தருவாய்?
என தமிழிடம் கேட்டேன்
வற்றாத செம்மொழியும் வாடியது
தன் பற்றாக்குறையை எண்ணி.
-
If it weren't for You...
I wouldn't have overcame such a tough time.
If it weren't for You...
I wouldn't have wished to live again
If it weren't for You...
I would've lost hope in myself
If it weren't for You...
I would've let loneliness engulf me.
-
The petals of Love
Today... was another normal day with routine works
Until...
He knelt down with those petals of Love.
-
ரோஜா 🌹
கோபம் தான் உன்னிடம்...
இதழ்களை குவித்து என் ராஜாவையே மயக்கிவிட்டாயே என்று...
மயங்கி விட்டேன் அவனிடம்...
உன் இதழ்களும் என்னையே நினைவுபடுத்துவதாய் அவன் கூறியதும்.-
யார் கூறியது?
காதலிப்பவர்களால் தான் காதல் கவிதை எழுத முடியும் என்று!!!
நேற்றுவரை காதல் கைவசம் இல்லை...
கவிதைகள் இருந்தது!!!
காதல் கைதேர்ந்த பின்னோ...
கவிதைகள் கைவசம் இல்லை
என் கவிஞன் ஆனான் அவன்❤
-