Gayathri Kandasamy   (Gk)
34 Followers · 5 Following

Joined 18 October 2017


Joined 18 October 2017
6 NOV 2021 AT 17:02

பல்லாயிரம் மணித்துளிகள் காத்து
பல மைல் கடந்து
பாவை அவள் கூந்தலை அலங்கரிக்க
பல்லக்கில் பறந்து வந்தாள்
பந்தலில் பூத்தவள்

-


9 OCT 2021 AT 21:36

Trust the universe

Because

U have no other GO

-


28 SEP 2021 AT 18:10

ராஜாவாக தேவை ராஜ்யம் மட்டுமே ராணி அல்ல

மனைவி எதிர்பார்ப்பது மரியாதை மட்டுமே ராஜ்யம் அல்ல

-


22 SEP 2021 AT 23:24

Your initials in Nameboard

-


17 SEP 2021 AT 13:13

அவளோ புடவையை உடுத்தி கண்ணாடியை பார்த்து கொண்டிருந்தால்

என் மனமும் கண்ணாடியும் மட்டுமே அறிந்திருந்தது

அவளை அள்ளி அணைக்க முடியாத தவிப்பை

-


16 SEP 2021 AT 14:22

Definitely Time machine

Not to change anything

Just to erase everything

-


16 SEP 2021 AT 14:08

Fighting with yourself

Won or lost doesn't matter

You are not the same as before

-


16 SEP 2021 AT 14:05

Raw feeling which u never want to share

-


16 SEP 2021 AT 14:02

Realisation

-


16 SEP 2021 AT 13:54

முகமூடி இல்லாத முகம் அறிந்திருப்போம்

-


Fetching Gayathri Kandasamy Quotes