Life is struggle
between
two things
heart and brain-
~⚕️☯️Gayathri asaithambi☯️⚕️
(gayu:))
1.3k Followers · 1.3k Following
H-A-P-P-I-N-E-S-S ❤️💞
Joined 9 August 2019
13 MAR 2022 AT 22:12
It would be like an alarm...rings often to define the love vibes.....
-
12 MAR 2022 AT 19:59
உன் ஒளி வீசும் முகம்
மட்டுமே❤️
தேயாத நிலவாக
தினமும் என்னை
கவர்ந்து இழுக்கிறது-
19 FEB 2022 AT 19:41
வாழ்க்கை நமக்கு
உணர்த்துகிறது
யாராவது ஒருவருக்காக
காத்திருக்க
வேண்டுமென்று....
-
21 JAN 2022 AT 20:15
தாயின் உன்னதமான
அன்பு, அரவணைப்பு,
ஈடு இணையற்ற பாசம்.
சொந்த பந்தங்கள் என்று சொல்லி
காட்டு மிருகங்களை
கூடவே வைத்திருப்பது,
அவர்களை கண்மூடித்தனமாக
நம்புவது.-
1 JUN 2020 AT 18:35
myself
But
I reflect
my
Hope!
To find
On believe
One's!-
16 OCT 2021 AT 13:59
கலைந்தாலும்
உன்னை மட்டுமே தேடி
திரும்பவும் உன்னிடமே
-