எல்லை தாண்டி,தூரத்தில் வசிக்கும் நட்பும்,
கால அளவின் வேறுபாடும் உணர்த்துகிறது.-
பசுமையான இளமை மாறி,
முதுமையான தோல் சுறுக்கதில்,
காலத்தால் அழியாத அழகில்,
காற்றில் சுதந்திரமாய் பறக்க,
சருகாய் புத்தகத்தில் மறைக்க
ஒரு ஞாபகம்....-
After crazily falling in love,
For years,growing deeper than the roots,
One day i realised,
It is no more the person i fell in love with,
Our love evolved together,
But i no longer see myself or you in us.
You are not the person i fell in love with.
Love evolved,people change,life goes on!!!-
நினைத்ததை சொல்ல முடியாத போதும்,
உன் அனைப்பின் ஆழத்திலும்,
உன் முத்ததின் நிசப்தத்திலும்,
என் கை பிடிக்கும் இருக்கத்திலும்,
உணர்கிறேன் நீ சொல்லாத வார்த்தையின் நிறைவை....-
ஏனோ உன்னை தேடினேன்,
ஆனால், தேடும் போது தான்
உணர்ந்தேன், உன்னை தேடும் போது தான் நம்மை தொலைத்தேன் என்று...-
போகிறேன் ,
என் கண் முன்
உயிரற்று சிலையாய் நிற்கும்
சில உயிருள்ள நட்புகளை....-
Peep holes to
An indefinite certainty
In the world of uncertainty....-
Before you get attached to someone,and share your time with them,
Always remember,
The energy,love can be found in someone better,
But,
Time once gone is gone.
You are wasting your time for someone,who will never know the value of it,
When they value their time, don't you think you deserve the same..
Time waits for none..-
The creeks of a broken heart,
Waiting for the sun to pass through,
Hoping someday,
The unloved would find it's way to LOVE.-