FATHIMA BINTH E NAZEER   (itz__me__fa)
1.8k Followers · 97 Following

read more
Joined 7 August 2019


read more
Joined 7 August 2019
16 JUL AT 22:25

How strange
it is to become
a stranger again.

-


16 JUL AT 20:00

Pata nhi ishq kaise nibhayi jatihi !
Jidhar b raho khuda k saye me salamath raho
Agar yaad meri kabhi aa b jaye astagfar padh liya karo
Duniya me thodi milna sake hum
Aakhirat ki taiyyari me ek hissa ho tum

-


16 JUL AT 17:15

Never prefer to pass
those traumas to your children
once you gone through!

-


16 JUL AT 17:07

கொட்டித் தீர்க்கத் தான் தோன்றுகிறது
மனதிற்கு தான் வயதாகிவிட்டது...

-


16 JUL AT 16:16

பல வருடங்களுக்கு பிறகு
பருகும் குளம்பியைக்காட்டினும்
அவ்வளவு கசப்பாக இருக்கிறது
நீ என்னவன் இல்லை என‌ அறிந்து...

-


16 JUL AT 16:05

அவள் கண்களில் வெறுப்பைக் கண்டால் கட்டியணைத்துக் கொள்
அன்பே!
அவைகள் எல்லாம் உனக்கானவை அல்ல...

-


16 JUL AT 15:53

சலித்து போய்விட்டது...

-


25 MAY AT 22:02

He is her actual opponent
who made her to realise,
'real fight should be within you
there i will find you, my battle queen'.

-


21 MAY AT 0:17

May be this generation is bored of advices,
Believe me!
"old words are golden words"
They will carve you better than your own sculpture.

-


19 MAY AT 0:12

நெருங்கிய உறவுகளின் திடீர்
மாற்றங்களை கண்டும் காணாமல்,
கனத்துப் போகும் இம்மனசுக்கு
எப்படி புரிய வைப்பேன்...
மாறாமல் இருப்பது துருப்பிடித்த
இவளின் நெஞ்சம் மட்டும்தான் என்று!

-


Fetching FATHIMA BINTH E NAZEER Quotes