farthina abtheen🎀   (✍🏻Asya)
142 Followers · 81 Following

கடந்தவை மனதில் இருக்க,
புதிதான ஒரு பக்கத்தில் இன்று நான்...
Joined 11 October 2019


கடந்தவை மனதில் இருக்க,
புதிதான ஒரு பக்கத்தில் இன்று நான்...
Joined 11 October 2019
31 JAN 2022 AT 23:15

உன் மார்பினில் நான் மட்டுமே

இருக்க ஆசை ..

-


22 JAN 2022 AT 1:16

தந்தை - தடுக்கும் ஆந்தை
அன்னை - அன்பின் பிணைப்பு
கணவன் - கண்ணுக்கு மன்னவன்
மனைவி - மனையின் சாவி
குழந்தை - குழையும் விந்தை

-


22 JAN 2022 AT 0:55

உன் நினைவுக்கு அருகில் வர முடியவில்லை...

-


22 JAN 2022 AT 0:53

நாம் என்னும் உறவு...










தான் என்னும் அகங்காரம்...


-


22 JAN 2022 AT 0:48

நீ தொலைவில் இருக்கும் வரை

சப்தங்கள் அடங்கியது...
அச்சங்கள் அதிகமாகியது....

நாணங்கள் அடங்கியது...
ஆசைகள் அதிகமாகியது....

அகங்காரம் அடங்கியது...
காதல் அதிகமாகியது....

ஊடல் அடங்கியது...
தேடல் அதிகமாகியது...

-


20 JAN 2022 AT 23:42

Paid Content

-


7 JUN 2020 AT 14:57

பேசாத பேச்சுக்கள்
பார்க்கின்ற பார்வைகளோடு
மௌனங்களாய்...

தேயாத கர்வங்கள்
உருகுகின்ற மனங்களோடு
காதல்களாய்...

-


7 JUN 2020 AT 14:54

தண்டவாளம் போன்று சில உறவுகளும்...🛤️

துணையாய் சில தூரம் இருந்து சென்று,🤝

பாதியில் புதிய பாதைகளை நோக்கி திரும்பி விடும்...👋

-


7 JUN 2020 AT 12:46

எனக்காக
சிறிது நேரம் கூட
உன்னிடம் இல்லையா
என்று கேட்கும் உறவுகளுக்கு...
👇👇👇

-


4 JUN 2020 AT 15:40

அலை தெறிக்கும் கடலின் மேல்
அனல் வீசும் கதிரவன்,

தேகம் மறைக்கும் பாவையின் மேல்
களங்கம் விதைக்கும் அயோக்கியன்...

-


Fetching farthina abtheen🎀 Quotes