ஒரு புத்தகத்தின் இயல்பானது
சுவாரசியத்தை கூட்டி
உறங்கவிடாமல் நினைவில்
மதில் ஒன்றை செய்து
அதில் அமர்ந்தபடி
நம் மனதிற்கு
வேடிக்கை காட்டும்.
-
எல்லாம் எல்லோருக்குமானது
எனப் புரிதலே ஞானம்!
No relationship is ever a waste of time. If it didn't bring you what you want,
it taught you what you don't want.-
நீங்கள் இறுதியாக
கேட்ட கேள்விகளும்
சொன்ன பதில்களுமே
எனக்கான முகமூடிகளை
தீர்மானிக்கின்றன.-
ஏதோ ஒன்றை தேடி
ஏதோ ஒன்றை அடைகிறோம்.
எதையும் தேடாமல் இருந்தால்
ஏதோ ஒன்றும் கிடைக்காமல் போகலாம்.-
The past is over,
learn from it.
The future is coming,
prepare for it.
The present is here,
enjoy it.-
பிறர் எதைச் செய்ய வேண்டும்
என்று எதிர்பார்க்கிறாயோ
அதை நீ முதலில் செய்.-
Don't let yourself be controlled by
three things:
people, money, or past experiences.-
Life has many different chapters for us. One bad chapter doesn't mean it's the end of the book.
-
Worrying is a waste of time.
It doesn't change anything.
It messes with your mind
and steals your happiness.-